Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

1-10 முடிவு 1000 கேள்வி «இலங க»

January 16, 2019 6:37 AM இன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்திக்கிறார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினருக்கு பிலிப்பைன்ஸ் வர்த்தக முதலீட்டு அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் மனிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமானத்தில் அமோக வரவேற்பு அளித்தனர். இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன 265

January 16, 2019 5:44 AM சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு!!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் வொஷிங்டன் பயணமானார். இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத 266

January 15, 2019 6:57 PM இலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்?

இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரின் தாக்குதலில் காயமடையவில்லையென அரசு ஆதரவு விசுவாசிகள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர். அவ்வகையில் இலங்கை கடற்படையின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் என இலங்கை காவல்துறை கணக்கினை மாற்றியெழுதியுள்ளதாக தற்போது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி 285

January 13, 2019 3:59 PM கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள்!!

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் அதிக டெங்கு நோயாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் யாழ் மாவட்ம், கம்பாஹாவில் 5836 பேரும், மட்டக்களப்பில் 4843 பேரும் யாழ்ப்பாணத்தில் 4058 பேரும், கண்டியில் 3828 பேரும் களுத்துறையில் 3103 பேரும், என அதிக டெங்கு நோயாளர்கள் கொண்ட மாவட்டங்களாக காணப்படுகின 89

January 12, 2019 5:10 PM நாயால் பரவக் கூடிய நோய் தொடர்பில் மக்கள் அவதானம்!!

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாரதூரமானது அல்ல. எனினும் இதன்மூலம் தோளில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ 95

January 11, 2019 5:08 AM கல்முனை பிரதேசத்தில் நவீன தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு.! (படங்கள்)

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அதிரடி நடவடிக்கையினால் தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று(10) வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ 109

January 10, 2019 2:50 PM இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது -அனந்தி!!

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு 89

January 10, 2019 5:53 AM மூளைச் சாவடையும் நோயாளிகளின் உடல் உறுப்பு மாற்றத்திற்கான செயற்திட்டம் கைச்சாத்து!!

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இலங்கை விமானப 124

January 10, 2019 5:18 AM வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் அசமந்தம்!! (படங்கள்)

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வவுனியா மாவட்ட செயலக 132

January 9, 2019 1:52 PM இலங்கை மகாவலி அதிகார சபையின் அனுசரணையுடன் நிவாரண பொருட்கள்!! (படங்கள்)

இலங்கை மகாவலி அதிகார சபையின் எச் பிரிவின் அனுசரணையுடன் மக்களால் கையளிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக குறித்த வெள்ள நிவாரணம் விவசாயிகளால் இன்று மகாவலி அதிகார சபையினரின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உள்நாட்டலுவ்கள் அமைச்சரின் பணிப்புரைக 133