Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

1-10 முடிவு 1000 கேள்வி «மட டக களப ப»

January 13, 2019 3:59 PM கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள்!!

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் அதிக டெங்கு நோயாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் யாழ் மாவட்ம், கம்பாஹாவில் 5836 பேரும், மட்டக்களப்பில் 4843 பேரும் யாழ்ப்பாணத்தில் 4058 பேரும், கண்டியில் 3828 பேரும் களுத்துறையில் 3103 பேரும், என அதிக டெங்கு நோயாளர்கள் கொண்ட மாவட்டங்களாக காணப்படுகின 89

January 13, 2019 9:47 AM நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை!!

வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண 94

January 10, 2019 3:37 AM மட்டக்களப்பில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முதலாவது பொதுக்கூட்டம்!!

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முதலாவது பொதுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு, பார் வீதியிலுள்ள சத்துணா ஹோட்டலில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ நிருவாக சபை தெரிவு செய்யப்படவுள்ளதுடன், ஒழுங்கு விதிகள் தொடர்பான அங்கீகரித்தல் என்பன நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான செயலாளரும 116

January 7, 2019 5:12 PM ஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார!!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக 85

January 5, 2019 4:45 AM முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!!

முல்லைத்தீவு, கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் வரையிலான களப்புப் பகுதியில் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மீனவர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு குற்றம் சுமத்துகின்றார், சென்.அன்ரனிஸ் மீனவர் சங்கத் தலைவர் வி.குமார். களப்­புப் பகு­தி­யில் தற்­போது இறால், மீன் என்­பன பெருக 94

January 2, 2019 6:32 PM திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரம்! – சீமான் அறிவிப்பு

வருகின்ற சனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் களப்பணிகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப 86

December 30, 2018 6:46 AM வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவி முதலிடம்..!!

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில் வணிகப்பிரிவில், மட்டக்களப்பு மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பு- வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் இவர் தேசிய ரீதியில் 124 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன 46

December 18, 2018 11:05 AM நள்ளிரவில் வெள்ளை வானில் ஏற்றிச்செல்லப்பட்ட முன்னாள் போராளியின் குடும்பம்!

நாளை உங்களது கணவருக்கு பிணை வழங்க ஏற்பாடுசெய்கிறோம் நீங்கள் உங்களது கைக்குழந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு வீட்டிற்கு செல்லுங்கள் எனக் கூறி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணாவிரதப் போராடடத்தில் ஈடுபட்டுவந்த முன்னாள் போராளியின் குடும்பத்தை நடுஇரவில் வெள்ளை வேனில் ஏற்றிச் சென்ற சம்பவம் நேற்று(17) நடைபெற்றுள்ளது. தனது 04 பிள்ளைகளுடன் நேற்றுக் காலை முதல் தனது கணவரை 42

December 17, 2018 8:55 PM புலிகள் செய்த தவறு இதுதான் – கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதிருந்த நிலையில் நிபந்தனைகள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியதால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டிருக்கின்றார். இந்தியா மற்றும் அமெரிக 47

December 16, 2018 7:49 PM இளம் தாய் மரணம் – கணவன் கைது

மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். வாகரை சின்னதட்டமுனி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சிவராசா சிரேந்தினி என்பவரே நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந் நிலையிலேயே இது தொடர்பில் விசாரணை 50