Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

61-70 முடிவு 1000 கேள்வி «கடற பட»

July 27, 2018 4:58 AM படகுகளை வேண்டுமென்றே மூழ்கடித்த இலங்கை அரசாங்கம்?

இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட 168 தமிழக மீனவர்களின் படகுகளை மீண்டும் இயங்கச் செய்ய 5 கோடி இந்திய ரூபா செலவாகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 2015 முதல் 2018 ஜூலை வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, தூத்துக்குடி மீனவர்களின் 189 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியது 9

July 26, 2018 1:32 AM இலங்கையின் புதிய சட்டத்தால் இந்திய மீனவர்களுக்கு கிடைத்த நன்மை

யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உள்ளான இந்திய மீனவர்கள் நேற்று இராமேஸ்வரத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடற்றொழில் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எல்லைத்தாண்டி தொழிலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு இவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன 15

July 25, 2018 6:32 AM கிழக்கு மாகாண ஆளுநருக்கும் கடற்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் இலங்கை கடற்படையின் கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஏ.வீரசிங்ஹவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக பதவியேற்றதையடுத்து முதல் முறையாக ஆளுநரை சந்தித்ததுடன 9

July 24, 2018 1:41 PM கடல் மட்டி எடுத்த இளைஞன் சடலமாக மீட்பு..!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூதூர் பொலிஸிற்கு முன்னால் உள்ள கடலில், கடல் மட்டி எடுத்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நேற்று (23) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இதனை அடுத்து இளைஞனது சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இத்தேடுதல் பணியில் பொதுமக 9

July 22, 2018 4:30 PM 4 வயது தமிழ் சிறுவனை கைது செய்த இலங்கை கடற்படையினர்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு வயது சிறுவன் மற்றும் 28 வயதான நபர் ஒருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் கிளிநொச்சியில் வாழ்ந்த நிலையில், போர் அனர்த்தம் காரணமாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந 11

July 22, 2018 10:53 AM கடலில் நீராட சென்ற பெண் குழந்தைகள் இருவர் பலி..!!

களுத்துறை கெலிடோ கடற்கரை பகுதியில் கடலில் குளிக்க சென்ற இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குழுவொன்று கடலில் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தை, தாய், மகள் மற்றும் பெண் குழந்தை ஒன்றுமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடற்படையினர் அவர்களை காப்பாற்றி களுத்துறை நாகொட 10

July 18, 2018 5:01 PM தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்..!!

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் சீனியப்பதர்ஹா கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சாவை கீயூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்பதர்ஹா கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு 14

July 18, 2018 1:19 PM போராட்டங்களின் பின் கடற்படையினர் விடுவித்த காணிக்குள் கால் பதித்த மக்கள்

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்கு சுமார் ஒரு வருடங்களின் பின் இன்று காலை முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் பல வருடங 14

July 18, 2018 7:20 AM சர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு – வைரலாகும் வீடியோ..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் ஒரு கெட்அப் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம 9

July 17, 2018 3:55 PM நீர்வீழ்ச்சியில் காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

அரநாயக்க - அசுபினி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போன களனி பல்கலைக்கழக மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நடந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிததுள்ளனர். 56 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் ஆழமான நீரில் இறங்கி தேடிய போதும் அவரால் கண்டுபிடிக்க முடியவில 8