Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

51-60 முடிவு 1000 கேள்வி «கடற பட»

August 14, 2018 3:21 PM யாழ்ப்பாணத்தில் சிங்கள அமைச்சர் விடுத்த சவால்

கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அமைச்சர் கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அமைச்சரின் செயலாளர் குறித்த காணொளியை எடுத்துள்ளார். உடற்பயிற்சி செய்யும் போது அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு சவால் விடுத்துள்ளார். அதில், பொலிஸ் மா அதிபரின் கால் இரண்டில் ஒரு பகுதி 8

August 13, 2018 8:35 PM ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். வலி வடக்கில் மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கை மற்றும் நோர்வே அரசாங்கங்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்படவுள்ள, இதன் ஆரம்ப பணிகள் 22ம் திகதி ஜனாதிப தி மைத்திரிபால 11

August 11, 2018 8:13 AM கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல்..!!

சீனக் கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் ‘Qian Weichang’ என்ற பெயருடைய இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர். இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங 14

August 10, 2018 6:34 PM கடலில் மூழ்கி மாணவன் பரிதாபமாக மரணம்

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பகுதி ஒன்றில் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்.காரைநகர் கோவளம் கடலில் குளிக்க சென்ற மாணவன் ஒருவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ். யாழ்ற்ரன் கல்லூரியில் 10ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 15 வயதான பரலோகநாதன் டனுசியன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இன்று மாலை மாணவர்களுடன் குளிக்க சென்ற டனுசியன் நீரில 12

August 9, 2018 3:50 PM கடற்படைமுகாமிற்கு காணி வழங்க மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மறுப்பு!

மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 கடற்படைத் தளத்திற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இணைத்தலைவர்கள் தலமையில் இடம்பெற்றது . இதன்போதே கடற்படையினரின் கோரிக்கை தொடர்பில் பிரஸ்தாபிக 21

August 8, 2018 7:05 PM கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் – சிற்பி சுதர்சன் பட்நாயக் கைவண்ணத்தில் அஞ்சலி..!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தின் பேராளுமையும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத 10

August 8, 2018 4:22 AM தமிழகத்திற்கு விரையும் இலங்கையின் தமிழ் அரசியல் முக்கிஸ்தர்கள்

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் இன்று தமிழகத்திற்கு செல்வதாக எமது பிராந 8

August 2, 2018 1:42 PM சுருக்குவலையை தற்காலிகமாக தடைசெய்யுமாறு உத்தரவு..!!

முல்லைத்தீவு மீனவர்களிடையே காணப்படும் சுருக்குவலை மீன்பிடி முறையினை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் குறிப 13

July 30, 2018 8:24 AM யாழின் முக்கிய கடற் கரையில் இடம் பெறும் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில்!! கொதிப்பில் இளைஞர்கள்..!!

அர­சி­யல் விடு­த­லைக்­காக 30 ஆண்­டு­கள் கால­மாக ஆயு­தம் ஏந்­திப் போரா­டிய நாம், இன்று எமது கலா­சா­ரத்­தைக் கட்­டிக் காக்­க­வும், பேண­வும், தக்­க­வைக்­க­வும் அன்­றா­டம் போராட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம். அதி­லும் எம்­ம­வர்­க­ளில் இருந்து, எமது இளை­ஞர்­க­ளின் கட்­டுக்­குள் அடங்­காத போக்­கு­க­ளில் இருந்து கலா­சா­ரத்­தைக் காப்­பாற்ற வேண்­டிய நிலமை 13

July 28, 2018 5:10 PM பளை பிரதேசத்தில் கட்டுமீறி இடம்பெறுகிறது சட்டவிரோத மணல் அகழ்வு..!! (படங்கள்)

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்களும் பொது அமைப்புக்ளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகிறது என்றும், உள்ளுர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின 13