Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

41-50 முடிவு 1000 கேள்வி «கடற பட»

August 25, 2018 3:05 PM இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!

நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 3,364 கோடி ரூபாய் செலவில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 24,879 கோடி ரூபாய 10

August 23, 2018 8:53 AM மன்னாரில் கழிவுப்பொருட்களை அகற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன்…

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரையில் பிளாஸ்ரிக் பொருட்கள் அதிகமாக கரை ஒதுங்கியுள்ளமையினால் மீனவர்கள் மற்றும் அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று புதன் கிழமை (22.08.18) மாலை கீரி கடற்கரை பகுதிக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் 4 ஆம் ஆண்டு மாணவன் ஆர்.றொக்சன் குறித 19

August 23, 2018 6:04 AM யாழில் ஜனாதிபதி மைத்திரியின் கூட்டத்தில் விஜ­ய­க­லாவிற்கு காத்திருந்த ஏமாற்றம்

அரச தலை­வ­ருக்­குப் பக்­கத்­தில் அம­ரச் சென்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ் வ­ரனை, ஒதுக்­கி­விட்டு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ரா­சாவை தனக்கு பக்­கத்து ஆச­னத்­தில் அமர்த்­தி­னார் மைத்­தி­ரி­பால சிறி­சேன. 28 ஆண்­டு­க­ளின் பின்­னர் கடந்த ஆண்டு மயி­லிட்­டித்­து­றை­மு­கப் பிர­தே­சம் விடு­விக்­கப்­பட்­டது. போருக 19

August 22, 2018 6:22 AM யாழில் 27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி துறைமுகத்தில் ஜனாதிபதி மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். 205 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை இதன்போது ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில்மயிலிட்டி துறைமுகம் 3 இல் ஒரு பங்கு பங்களிப்பு செய்துள்ளது. அந்த வகையில 17

August 22, 2018 2:59 AM திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி..!!

ஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் யோகோ அசுமா, இலங்கை கடற்படையின் கிழக்குப் பிராந்திய கட்டளை அதிகாரிகளைச 12

August 19, 2018 1:50 PM காங்கேசன்துறை: கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மீட்பு..!!

காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகளை நேற்று சனிக்கிழமை ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். மீட்கப்பட்ட நான்கு பொதிகளில் வெவ்வேறு அளவுகளையுடைய 39 சிறிய பொதிகள் காணப்பட்டுள்ளன. இந்த பொதிகள் அனைத்தினதும் மொத்த நிறை 83.5 கிலோவாகும். இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேகசன 18

August 19, 2018 5:36 AM யாழில் 81 தென்னிலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை..!!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் இரவில் கடலட்டை பிடித்த 81 தென்பகுதி மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 21 படகுகளும் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடியில் ஈடுபட்டிருந்தபோதே அவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். எனினும், யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்களம் குறித்த மீனவர்கள் இரவில 13

August 17, 2018 12:00 PM ரத்த சிவப்பாக மாறிய கடல்- டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு..!!

டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. ஆண்டுதோறும் அங்கு கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. முதலில் இந்த தீவில் வாழும் மக்கள் கூட்டம் கூட்டமாக படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். அங்கிருந்து திமிங்கலங்களை கரைக்கு ஓட்டி வருகின்றனர். பின்னர் கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை கூரிய கத்தியால் வெட்டிக் கொல்கின்றனர். 5 வயது சிறியவர 9

August 16, 2018 6:18 PM வாழைச்சேனையில் ஆழ்கடல் படகு விபத்து: தெய்வாதீனமாக உயிர் தப்பிய மூவர்

மட்டக்களப்பு - வாழைச்சேனை மீன்பிடி துறைமுக பகுதியில் காற்றின் வேகத்தால் ஆழ்கடல் படகு ஒன்று நீரில் மூழ்கியுள்ள நிலையில் மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள உதவி பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை ஆழ்கடலில் இருந்து கரைக்கு வந்த படகு வாழைச்சேனை மீன்பிடித 20

August 15, 2018 7:52 AM முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது

முல்லைத்தீவு - நாயாற்று கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட வெளிச்சம் பாச்சியும் வலைகளை பயன்படுத்தி நேற்றைய தினம் மீன்பிடியில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் 8 படகுகள 9