Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

21-30 முடிவு 1000 கேள்வி «கடற பட»

November 29, 2018 2:47 PM யாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது..!!

இந்திய மீன்பிடிப் படகு ஓர் ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது தென் நெடுந்தீவில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் இன்று (வியாழக்கிழமை) சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் இலங்கைக் கடற்படைக் கப்பல் கூடப் பயணித்தபோதே இத்துயர நிகழ்வு இடம்பெற்றது. இதற்க்கு படகுகளின 42

November 16, 2018 9:00 AM அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – பீதியில் மக்கள் ஓட்டம்…!!

அமெரிக்காவில் பால்டி மோர் நகரில் யூதர்களின் பாரம்பரிய விழா நடை பெற்றது. அதையொட்டி அங்கு இசை நிகழ்ச்சி நடந்தது. அதை ஏராளமானவர்கள் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சர்வாதிகாரி ஹிட்லர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை வாழ்த்தி கோ‌ஷங்கள் எழுப்பினார். அதே நேரத்தில் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால 24

November 15, 2018 1:25 PM கஜா சூறாவளி வட மாகாணத்தை ஊடுருவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்..!! (வீடியோ)

இலங்கையில் வடக்கே காங்கேசன் துறையிலிருந்து சுமார் 325 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா சூறாவளி மேற்கு சார்ந்து தென் மேற்கு திசையினூடாக நகர்ந்து செல்லவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் இது வடக்கு கரையிலிருந்து சுமார் 120 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் நகர்ந்து தமிழ் நாட்டின் தென் கரையை 26

November 14, 2018 4:48 PM கஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை

‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக 44

November 11, 2018 8:37 PM மன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 50 லட்சம் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகள் சிலர் தலைமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற வேளை கரைக்கு அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா தொகை கண்டுபிடிக 35

November 8, 2018 6:57 AM சீசல்ஸ் கடற்பரப்பில் சிக்கின இலங்கை கப்பல்கள்..!!

சீசல்ஸை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரு சிறிய இலங்கை கப்பல்களை கைப்பற்றியுள்ளதாக சீசல்ஸசின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். இரு வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை சீசல்சின் கரையோர காவல்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் உள்ளுர் மீனவர்களின் தகவல்களை தொடர்ந்தே இலங்கை கொடியுடன் காணப்பட்ட கப்பல்கள் தடுத்து நிறுத 44

October 24, 2018 5:53 AM சிறுமி துஷ்பிரயோகம் செய்த சாரதி கைது..!!

மாத்தறை பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை கடற்கரைப்பகுதியில், தனது காதலனுடன் குறித்த சிறுமி இருந்தபோது, தான் பொலிஸ் அதிகாரியெனக் கூறி, சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில், சிறுமியின 20

October 24, 2018 5:53 AM மழையுடனான வானிலையில் இன்று சிறிது அதிகரிப்பு..!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங 21

October 22, 2018 4:55 PM இந்தியாவிற்கு பாகிஸ்தானை விடவும் இலங்கையாலேயே ஆபத்து… சீமான் சீற்றம்

பாகிஸ்தானை விட இலங்கை மிகவும் மோசமான நாடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானினால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமானினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எல்லைத்தாண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப 24

October 14, 2018 1:40 PM கரைவலை மீனவர்களின் தொழிலை கெடுக்கும் விசித்திர கடல்பாசி..!!

கடலில் காணப்படும் ஒருவகையான கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் தற்போது கரைவலை மீன்பிடிக்கான பருவகாலமாகும் இதன் அடிப்படையில் தற்போது மட்டக்களபின் கரைவலை தொழிலாளர்கள் தங்களது மீன்பிடி தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரையை அண்டி காணப்படும் ஒருவையான 21