Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

11-20 முடிவு 1000 கேள்வி «கடற பட»

December 24, 2018 10:26 AM நிவாரணங்கள் கிடைக்க வில்லை – வடமராட்சி மீனவர்கள் கவலை!!

கடந்த இரண்டு வார காலமாக நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக தாம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் , தமக்கு எதுவிதமான நிவாரணங்களும் கிடைக்க வில்லை என வடமராட்சி மீனவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் , கடந்த பல வாரங்களாக சீரற்ற கால நிலை காணப்படுகின்றது. அதனால் கடல் கொந்தளிப்பாக உள்ளது. இதனால் கடற்தொழில் பாதிக 42

December 18, 2018 10:24 AM முல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழத் தேசியக் கொடி!

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது முல்லைத்தீவுச் செய்தியாளர் கூறுகின்றார். குறித்த தேசியக் கொடி புத்தம்புதியதாய் உள்ளதுடன் கடலிலிருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய நிலையில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில 49

December 17, 2018 7:05 AM மோசமான வானிலையால் அந்தமான் தீவுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு..!!

அந்தமானில் உள்ள தீவுக்கூட்டங்கள் சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. இங்குள்ள தீவுகளை பார்வையிடுவதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த 15-ந்தேதி அந்தமானின் ஹேவ்லாக் மற்றும் நைல் தீவுகளுக்கு சுமார் 1100 சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர். அப்போது மோசமான வானிலையால 45

December 15, 2018 2:09 PM இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித 59

December 8, 2018 12:00 PM இத்தாலி நைட் கிளப்பில் கடும் நெரிசல் – 6 பேர் உயிரிழப்பு..!!

இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு நைட் கிளப்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேற சிலர் முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள 60

December 7, 2018 3:37 AM 11 மில்லியன் ரூபாய் செலவில் 11 கிராமிய வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி!!

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 2018ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 11 மில்லியன் ரூபாய் செலவில் 11 கிராமிய வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெடுஞ 43

December 6, 2018 8:35 AM சிறைச்சாலை பஸ் ஒன்று இன்று அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.!!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறைச்சாலை பஸ் ஒன்று இன்று அதிகாலை 04.00 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் இருக்கின்ற பெண் கைதிகள் ஐந்து பேர் கொழும்புக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு அழைத்து வந்த பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காலி சமுத்ர மாவத்தை கடற்படை முகாமிற்கு அருகில்​ பாதையை விட்டு விலகிய பஸ் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியுள 44

December 4, 2018 2:14 PM படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பம்!!

யாழ்ப்­பா­ணம், கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தில் இது­வரை பதி­வு­செய்­யப்­ப­டாத பட­கு­க­ளைப் பதி­வு­செய்­யும் பணி­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. நெடுந்­தீவு, ஆழி­ய­வளை, வேலணை, ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சங்­க­ளில் இது­வ­ரைக்­கும் பதிவு செய்­யப்­ப­டாத 300க்கும் மேற்­பட்ட பட­கு­கள் அண்­மை­யில் பதி­வு­செய்­யப்­பட்­டன. யாழ்ப்­பா­ணத்­தில் இது­வரை 700க்கும் மேற்­பட்ட பட­கு­கள் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் உள்­ளன. அவ்­வாறு பதி­வு­செய்­யப்­ப­டா­மல் உள்ள பட­கு­க­ளைப் பதி­வு­செய்­யும் நட­வ­டிக்­கை­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. கொழும 45

December 1, 2018 4:00 AM நியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள்..!!

நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில், 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது. அவற்றில் 30 முதல் 40 வரையிலான திமிங்கிலங்கள் தாமாகவே மீண்டும் மிதந்து கடலுக்குள் சென்று விட்டன. ஆனால் மீதமுள்ள 51 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கி விட்டன. திமிங்கிலங்களின் இறப்புக்கு சரியான காரணம் அறியப்படவில்லை. நோய், பாதை குழப்பம், நிலவியல 40

November 30, 2018 2:00 PM ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் உக்ரைன் நாட்டுக்குள் நுழைய தடை..!!

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில், இந்த பனிப்போரை மேலும 44