Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

991-1000 முடிவு 1000 கேள்வி «கடற பட»

April 16, 2016 9:00 AM வடக்கில் வெடிகுண்டுகளை நீக்குவதற்கு அமெரிக்காவினால் பயிற்சி..!!

இலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில 8

April 15, 2016 3:46 AM ஜப்பானிய- இலங்கைக் கடற்படைகள் கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு!

ஜப்பானிய கடற்படையுடன்,, இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியன இணைந்து, கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 10ஆம் நாள் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, ஜப்பானிய கடற்படையின் இரண்டு பி-3சி கடல் கண்காணிப 8

April 12, 2016 3:52 PM நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது: சி.வி.விக்னேஸ்வரன்..!!

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டார். வடமாகாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு சட்டவிரோத நில அளவீடுகள் உள்ளிட்ட பல விடயங 7

April 12, 2016 12:12 PM ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்தது மகினாமி மற்றும் சுசுனாமி..!!

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி டிடி112 மற்றும் சுசுனாமி டி114 என்ற இரு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்காகவும 10

April 11, 2016 4:41 AM சர்வதேச எல்லையில் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கின்றனர்: தூத்துக்குடி திரும்பிய மீனவர்கள் புகார்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 20 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஊர் திரும்பினர். சர்வதேச எல்லையில் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடந்த மாதம் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால 10

April 10, 2016 2:50 PM காலி கடற்படைத்தளம் அம்பாந்தோட்டைக்கு மாறுகிறது..!!

காலியில் அமைந்துள்ள கடற்படையின் தென் பிராந்திய தலைமையகம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சீனாவின் முதலீடுகள் அம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், காலி துறைமுகப் பகுதியில் எஸ்.எல்.என்.எஸ் தக்சிண என்ற பெயரில் இயங்கிவந்த கடற்படை தலைமையகமே இவ்வாறு மாற்றப்படவுள 9

April 9, 2016 3:25 AM மாலைதீவிலுள்ள இலங்கை கைதிகளை உள்நாட்டு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை..!!

கடற்படையினரின் கப்பல் மூலம் கைதிகள் 14 பேரையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுள் அநேகமானோர் போதைப்பொருள் வைத்திருந 7

April 8, 2016 1:25 PM இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள், அந்நாட்டு அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்யப்பட்டுள்ள அதேசமயம், மறுபுறம் கைது நடவடிக்கையும் தொடர்கிறது. அந்த வகையில் கடந்த 5-ம் தேதி 4 மீனவர்களும், 7-ம் தேதி 9 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது 10

April 7, 2016 5:49 AM வடமாகாண உறுப்பினர்களின் வேண்டுகோளை நிராகரித்த அமைச்சர் மஹிந்த அமரவீர

கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் மீனவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு, நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சரிடம் உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை நிராகரித்த அமைச்சர் குறித்த சிங்கள மீனவக் குடும்பங்கள் இந்தப்பிரதேசத்திலே பிறந்தவர்கள் என்றும் யுத்தத்திற்கு முன்பிருந 8

April 6, 2016 7:44 AM இந்திய மீனவர்கள் 32 பேர் விடுதலை..!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இந்திய மீனவர்களை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவின் அடிப்படையில் மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்கள், செவ்வாய்க்கிழமை (05) விடுதலை செய்ததாக, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப 12