Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேடல் முடிவுகள்

1-10 முடிவு 1000 கேள்வி «கடற பட»

January 15, 2019 6:57 PM இலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்?

இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரின் தாக்குதலில் காயமடையவில்லையென அரசு ஆதரவு விசுவாசிகள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர். அவ்வகையில் இலங்கை கடற்படையின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் என இலங்கை காவல்துறை கணக்கினை மாற்றியெழுதியுள்ளதாக தற்போது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி 286

January 14, 2019 1:23 PM வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!!

நாட்டின் இருவேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ மற்றும் மாத்தறை ஆகிய இரு வேறு பகுதிகளில் இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ, வேலங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அத்துடன் மாத்தறை, மடிஹ பகுதியில் அலையில 206

January 9, 2019 1:00 AM 2600 பேரை கடித்த ஜெல்லி மீன்கள்: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

அவுஸ்திரேலிய கடற்பகுதியில் ஜெல்லி மீன்களின் வரத்தினால் கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் அதிகளவு ஜெல்லி மீன்கள் அடிக்கடி படையெடுப்பது வழக்கம். இந்த நிலையில் தொடர்ந்து பலத்த காற்று வீசியதன் காரணமாக ஜெல்லி மீன்கள் படையெடுக்க துவங்கி உள்ளன. இவை 15செண்டி மீட்டர் நீளம் உள்ள பாட்டில்கள் போல் வடிவம 108

January 7, 2019 12:14 PM பருத்தித்துறைக் கடற்பகுதியில் 114 கிலோக்கிராம் கஞ்சா மீட்பு!!

வடமராட்சி – பருத்தித்துறைக் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்கில் நன்கு திட்டமிட்டு இரகசியமான முறையில் கொண்டுவரப்பட் 114 கிலோக்கிராம் கஞ்சா அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இவ்வதிடி நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை காலை நடத்தியுள்ளனர். பெரும் தொகையான கஞ்சா வடமராட்சி பருத்தித்துறை கடற்பகுதியூடாக 95

January 7, 2019 12:12 PM நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கைது!!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர 87

January 5, 2019 4:36 PM யாழ்.குடாநாட்டின பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டில் வேம்பிராய், கல்வயல், மட்டுவில், நுணாவில 88

January 5, 2019 4:45 AM முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!!

முல்லைத்தீவு, கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் வரையிலான களப்புப் பகுதியில் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மீனவர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு குற்றம் சுமத்துகின்றார், சென்.அன்ரனிஸ் மீனவர் சங்கத் தலைவர் வி.குமார். களப்­புப் பகு­தி­யில் தற்­போது இறால், மீன் என்­பன பெருக 94

December 31, 2018 5:17 AM கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு..!!

ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (31) காலை இதற்கான நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா பெற்றுக்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து, ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின 45

December 28, 2018 10:34 AM வௌ்ளவத்தையில் இருவேறு புகையிரத விபத்தில் இருவர் பலி!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்சன் வீதி, முகுது மாவத்தைக்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (27) இரவு 7.15 மணியளவில் வௌ்ளவத்தை பகுதியில் இருந்து தெஹிவல நோக்கி பயணித்த புகையிரதத்தில் 65 வயதுடைய ஒருவர் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித அடையாளங்களும் இனங்காணப்படவில்லை என தெரிவிக 38

December 24, 2018 11:00 AM இசை நிகழ்ச்சியில் புகுந்து உயிர்ப்பலி வாங்கிய சுனாமி- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக 38