Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புகைப்படம், வீடியோ

19:22 தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

66

17:22 யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்

66

Sri Lanka

அனைத்து வகை செய்தி

 • நாடாளுமன்றத்திற்கு சொந்தக் காணி இல்லை

  May 18, 2018 9:28 PM

  இலங்கை நாடாளுமன்றம் அமைந்துள்ள காணிப்பரப்பு நாடாளுமன்ற செயலகத்துக்கு இதுவரை உரித்தாக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தற்போதைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக அதாவது 1982ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 29ம் திகதி இலங்கையின் புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன 254 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதனை நிர்மாணித

 • அதிக வேலைப் பளு- ரூ.50 லட்சம் கேட்டு கோவில் மீது புத்த பிட்சு வழக்கு..!!

  May 18, 2018 9:00 PM

  ஜப்பானில் மவுன்ட் கோயாவில் ‘கோயகன்’ என்ற புத்தர் கோவில் உள்ளது. இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு பணிபுரியும் 40 வயது மதிக்கதக்க பிட்சு ஒருவர் தான் பணிபுரியும் இக்கோவில் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். இந்தநிலையில் 2015-ம் ஆண்டுவரை ஓய்வில்லாமல் தொடர்ந்து பணிபுரிந

 • சீர்காழி அருகே ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி கொள்ளை..!!

  May 18, 2018 8:05 PM

  நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இன்று காலை அண்ணா சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னையில

 • நாவிதன்வெளியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு

  May 18, 2018 8:01 PM

  தமிழர் தாயகப்பகுதிகளில் இன்றைய தினம் கொட்டும் மழையிலும் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், நாவிதன்வெளி ஸ்ரீ முருகன் தேவஸ்த்தானத்திற்கு முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா

 • முள்ளிவாய்க்கால் நினைநாள் ஏற்பாட்டு குழு தொடர்பில் பொதுமக்கள் விசனம்

  May 18, 2018 7:16 PM

  ஒன்பதாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தாயகப் பகுதிகளில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் இன்று நினைவு நாள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாட்டு குழு தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட

 • இன்றைய முள்ளிவாய்க்கால் நிகழ்வு தமிழனத்திற்கு ஒரு அறைகூவலை விடுத்துள்ளது

  May 18, 2018 6:36 PM

  இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றது. அதன் உச்சமாக கடலையும் கடல்வெளியினை சாட்சியாக வைத்து முள்ளிவாய்க்கால் போர்வலயத்தில் ஆகாய, கடல், தரைவழியூடாக முற்றுகையினை

 • தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

  May 18, 2018 3:09 PM 4

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு கிரான் விஸ்ணு ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி கிரான் விஸ்ணு ஆலயத்தில் பஜனைகள் மற்றும் நண்பகல் விஷேட பூஜை நடைபெற்றது. முள்ளிவாய்காலில் உயிர் நீத்த எமது உறவுகளின

 • 24 கிராம் ஹெரோயினுடன் மூன்று பேர் கைது..!!

  May 18, 2018 2:48 PM

  இரத்மலானை, ரயில்வே வீதியில் விசேட அதிரப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போது ஹெரோயின் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் இன்று (18) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில

 • செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றம் அல்ல: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!

  May 18, 2018 11:05 AM

  போக்குவரத்து விதிமீறல்களால் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் செல்போனில் பேசியவாறே வாகனம் ஓட்டுவதால் நிகழும் விபத்துகளும் அதிகம். எனவே செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கேரள மாநிலத்திலும், ‘கேரள போலீஸ் சட்டம்’ 118 (இ) பிரிவின்படி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக

 • முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்

  May 18, 2018 9:31 AM 5

  முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் இடைமறித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்களுக்கு இலங்கை படையினர் குளர்பானம் வழங்க முயற்சித்துள்ளனர். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர