Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புகைப்படம், வீடியோ

17:22 யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்

66

19:22 தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

66

Sri Lanka

அனைத்து வகை செய்தி

 • வவுனியாவில் கொண்டாடப்பட்ட இராணுவ வெற்றி நாள்

  May 19, 2018 2:54 PM

  மே 19 இராணுவ வெற்றி நாள் இலங்கை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று பிற்பகல் 12மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள லெப்டிணன்ட் ஜெனரல் லக்ஸ்மன் கொப்பேகடுவ நினைவு தூபியில் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவ வெற்றி நாள் நிகழ்வில் கொப்பேகடுவ சிலைக்கு மலர் மாலை அணிவித

 • இலங்கையில் இந்திய பிரபல நடிகை..!! (படங்கள்)

  May 19, 2018 12:20 PM

  கதாநாயகியாக மட்டுமின்றி கதையின் தன்மைக்கேற்ப முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வரும் நடிகை வரலட்சுமி, புதிய படத்திற்காக இலங்கை சென்றுள்ளார். சண்டக்கோழி 2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய் 62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா 2, வெல்வெட் நகரம் என அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வரலட்சுமி, காட்டேரி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் வைபவ் கதாநாயகனாக

 • இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி இல்லங்கள் மின்சார வசதி பெறும் – மோடி அறிவிப்பு..!!

  May 19, 2018 12:05 PM

  ஜோசிலா சுரங்கப்பாதையின் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி, ‘இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 70 ஆண்டுகளில் மின்வசதியே பெறாத கிராமங்கள் இன்றும் உள்ளன. 2014-ம் ஆண்டு நாங்கள் அரசு அமைக்கும்போது அனைவருக

 • இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது – நாசா ஆய்வில் தகவல்..!!

  May 19, 2018 12:00 PM

  பூமியின் நிலத்தடி நீர்மட்டத்தை (நன்னீர்) அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலக அளவில் 34 மண்டலங்களை சுமார் 14 ஆண்டுகளாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதன் முதற்கட்ட தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளனர். இதில் பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும

 • சிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி… கடைசி இடத்தில் உள்ள டெல்லியிடம் வீழ்ந்தது..!!

  May 19, 2018 8:00 AM

  டெல்லியில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணியிடம் 34 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக தோல்வி அடைந்தது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போதைய நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள

 • 80 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து..!!

  May 19, 2018 7:51 AM

  பதுளை, ஹலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை – பதுளை பிரதான வீதியில் ஹலிஎல அம்பவக பகுதியில் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பகுதியிலிருந

 • காணாமல் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு மாத்தறையில் இன்று..!!

  May 19, 2018 4:40 AM

  காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று (19) ம் திகதி இடம்பெற உள்ளதாக அந்த அலுவலகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 09.30 மணி முதல் காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளதாக அந்த அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார். அதேவேளை சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளையும

 • வடக்கில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்: வாசுதேவ

  May 19, 2018 3:21 AM

  வடக்கில் பொது மக்களும் கொல்லப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன வெளியிட்ட கருத்து தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், இரண்டு தரப்பிற்கும் இடையிலான போரின் போது படைவீரர்களும் போராளிகளும் மட்டும் உயிரிழப

 • கெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி மகளை பலாத்காரம் செய்த தந்தை..!!

  May 19, 2018 1:30 AM

  ஸ்பெயின் நாட்டில் கெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி தனது 15 வயது மகள் மற்றும் அவரது 2 தோழிகளை பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 45 வயதுடைய ஜேவியர் என்பவர், தனது வீட்டில் வைத்து தனது 15 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். கெட்ட ஆவிகளை விரட்டுவதாக பொய்கூறி இவ்வாறு செய்துள்ளார். மகள் மட்டுமல்லாது, அவரது வீட்டிற்கு வந்த மகளின

 • அமைச்சர் மனோ கணேசனுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குமிடையில் கலந்துரையாடல்

  May 18, 2018 9:30 PM

  அமைச்சர் மனோ கணேசனுக்கும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிளவில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் சிவில் சமூக செயற்பாடுகள