Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புகைப்படம், வீடியோ

17:22 யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்

66

19:22 தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

66

Sri Lanka

அனைத்து வகை செய்தி

 • கொழும்பு அரசியலை பரபரப்பாக்கிய விடுதலைப் புலிகள்! ராஜிதவை எச்சரிக்கும் மைத்திரி

  May 20, 2018 3:18 AM

  தீவிரவாதிகள் யார் இராணுவத்தினர் யார் என்பதனை தெளிவுபடுத்திகொள்ள முடியாமல் இன்று பலர் உள்ளமை வருத்தமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை நாடாளுமன்ற மைதானத்தில் இராணுவத்தினருக்காக இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இடம்பெற்ற போரின் போது இராணுவத்தினரால் சிவில

 • குரங்குகளின் காவலனாக மாறிய முதியவர்..!!

  May 20, 2018 1:00 AM

  சீனாவில் அரிய வகை குரங்குகளை பாதுகாத்து வந்ததால் Dobrgyal என்பவர் ‘குரங்குகளின் தந்தை’ என்று அழைக்கப்பட்டு வருகிறார். சீனாவைச் சேர்ந்தவர் Dobrgyal(69). வனக் காப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற இவர், தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து திபெத் தன்னாட்சி பகுதியில் வசித்து வரும் அரிய வகை மக்காக் குரங்குகளுக்கு உணவுகளை அளித்து வருகிறார். 18 ஆண்டுகளுக

 • பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை: குழந்தை பெற்றெடுத்த பரிதாபம்..!!

  May 20, 2018 12:30 AM

  அமெரிக்காவில் பெற்ற மகளை தொடர்ந்து தந்தை பலாத்காரம் செய்த நிலையில் மகள் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் கிரிஜோரி ஆண்ட்ரி (37). இவருக்கு திருமணமான நிலையில் ஆறு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் பிள்ளைக்கு 20 வயதாகிறது. மகள் மீது தவறான எண்ணம் கொண்ட ஆண்ட்ரி சில ஆண்டுகளாக அவரை பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது

 • புலிகளுடன் எங்களை ஒப்பிட்டது தவறு! ஜே.வி.பி. கடும் கொதிப்பு

  May 19, 2018 10:22 PM

  விடுதலைப் புலிகள் அமைப்புடன் தம்மை ஒப்பிட்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து குறித்து ஜே.வி.பி. கட்சி பெரும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிட்டுள்ளார். 1971ம் ஆண்டு தொடக்கம் நாங்கள் மக்களின் ஆதரவுடன் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். 1980ம் ஆண்டு எமது கட்சி அன்றைய அரசாங

 • நண்பர் துஷ்பிரயோகம் செய்ததை தைரியமாக நீதிமன்றத்தில் சொன்ன மாணவி: கிடைத்த பாராட்டு..!!

  May 19, 2018 10:00 PM

  கனடாவில் உடன் படிக்கும் நண்பர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததை மாணவி நீதிமன்றத்தில் தைரியமாக கூறிய நிலையில் குற்றவாளிக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளம் பெண் ஒருவருக்கு தற்போது 19 வயதாகும் நிலையில் அவருக்கு 17 வயதாக இருக்கும் போது உடன் படித்த கிறிஸ் டேவிட்சன் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் சேர்ந்து இரண்டாண்டுகளுக

 • மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி! ​பொலன்னறுவையில் சம்பவம்

  May 19, 2018 8:49 PM

  பொலன்னறுவை அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இந்தச்சம்பவம் சனிக்கிழமை மாலை பொலன்னறுவையின் வெலிக்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெலிகந்தை, மகுல்பொக்குணை பிரதேசத்தின் வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்குதல் காரணமாக குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 17 வயதுச் சிறுவன

 • தவளக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற டிரைவர் கைது..!!

  May 19, 2018 7:05 PM

  தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). டிரைவர். இவர் அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் காதலித்து வந்த இளம்பெண் திடீரென மாயமானார். அதே வேளையில் லட்சுமணனும் மாயமாகி

 • தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா அடாவடி..!!

  May 19, 2018 6:00 PM

  சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும

 • உணர்வெழுச்சியுடன் நியூசிலாந்தில் அனுஷ்டிக்கப்பட்ட தமிழின அழிப்பு நாள்

  May 19, 2018 5:30 PM 1

  தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகப்பகுதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கிலும் நேற்றைய தினம் நினைவுகூரப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்து ஆக்லாந்து மாநிலத்தில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மிக உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு செயற்குழு குறித்த நினைவேந

 • சர்வதேச ஊடகத்தில் சிந்தனையாளராக இடம் பிடித்த புலிகளின் தலைவர்

  May 19, 2018 3:35 PM

  பி.பி.சி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள் வெளியிடப்படும். அந்த வகையில் நேற்று புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சிந்தனைக் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பி.பி.சி தனது தமிழ்ச் சேவையில் வே.பிரபாரனின் கருத்தை வெளியிட்டுள்ளது. பிபிசி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின