Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புகைப்படம், வீடியோ

17:22 யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்

66

19:22 தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

66

Sri Lanka

அனைத்து வகை செய்தி

 • கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை! 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை

  May 20, 2018 2:07 PM

  இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங

 • பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது

  May 20, 2018 10:48 AM

  திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனைகளை மேற்கொள்வதற்கு சென்ற பொலிஸ் சார்ஐன் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியதுடன் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று பெண்கள் உட்பட ஆணொருவரையும் இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 48, 28, மற்றும் 29, 39 வயதுடையவர

 • ஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் யாழ். மண்ணில் பாரிய கைத்தொழில் பேட்டை

  May 20, 2018 9:42 AM

  யாழ். கோப்பாய் வடக்கு இலகடி பகுதியில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டையில் முதல்கட்டமாக 30 பேர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். அத்துடன் மூன்று மாதங்களில் 100 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நவீன இயந்திரங்களுடன

 • இளம் பெண்களுடன் இலங்கை அமைச்சர்! இணையத்தில் வெளியாக படங்களால் சர்ச்சை

  May 20, 2018 8:36 AM

  இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, இளம் பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் சர்ச்சை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி சர்வதேச மட்டத்திலான மொடலிங் போட்டி இலங்கையில் இடம்பெறவுள

 • பிர­பா­க­ரன் இறந்து விட்­டார் – விக்னேஸ்வரனின் கருத்தால் மீண்டும் ஒரு சர்ச்சை..!!

  May 20, 2018 6:02 AM

  தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் தெரி­வித்­துள்­ளார். ‘அவர் (தலை­வர் பிர­பா­க­ரன்) இறந்­த­தன் பின்­னர் அத­னைக் கொண்டு நடத்­து­வ­தற்­கான ஆள்­களை அவர் அதற்­கேற்­ற­மா­திரி வைத்­தி­ருந்­தாரோ அது எனக்­குத் தெரி­ய­வில்லை’ என்று விக்­னேஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார். நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் தமிழ்த் தேசிய

 • மரம் சரிந்து விழுந்ததால் மூன்று மணித்தியாலங்கள் வரையில் முற்றாக தடைப்பட்ட போக்குவரத்து

  May 20, 2018 5:56 AM

  ஹட்டன் பிரதான வீதியில் மரமொன்று சரிந்து விழுந்ததால் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் குறித்த வீதிக்கான வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால், நோட்டன் மல்லியப்பு மிட்போட் பகுதியில் இன்று காலை 5.30 மணிமுதல் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதையோரமிருந்த வாகை மரமே இவ்வாறு பாதையில

 • ரோசி சேனாநாயக்கவின் கழிப்பறைக்குள் சிக்கிய மர்மம்!

  May 20, 2018 5:13 AM

  கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கழிப்பறை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேயர் ரோசி சேனாநாயக்கவின் இல்லத்திலுள்ள கழிப்பறைகளை சீர் செய்வதற்காக 57 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுமை முழுமையாக மறுக்கும் கொழும்பு மேயர், போலியான குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார். தனது முழுமையான வீட்டை புனரமைப

 • திருச்சியில் பயங்கரம்: மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை..!!

  May 20, 2018 5:06 AM

  திருச்சி ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஊழியராக பணியாற்றி வருபவர் ரஜினிகுமாரி(வயது 33). இவர் கல்லுக்குழி சுப்பராயன் தெருவில் வசித்து வருகிறார். ரஜினிகுமாரியின் கணவர் ரஞ்சித்குமார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை ரஞ்சித்குமார், ரஜினிகுமாரி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார

 • அரசாங்கத்திலிருந்து வெளியேறிய எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது

  May 20, 2018 4:32 AM

  அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த முக்கிய சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் குறித்த குழுவின் சிலர் உறுப்பினர்கள் கொழும்பில் இல்லாததன் காரணமாகவே இன்றைய சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில

 • சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது..!!

  May 20, 2018 4:27 AM

  ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் சட்டவிரோத 1220 சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (19) இரவு குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யபட்ட சந்தேக நபரிடம் இருந்து சட்டவிரோதமாக