Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புகைப்படம், வீடியோ

19:22 தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

66

17:22 யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்

66

Sri Lanka

அனைத்து வகை செய்தி

 • புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்!!

  May 21, 2018 5:49 AM

  புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர் – ஆவேசத்தில் தமிழீழ உணர்வாளர்கள்… தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப் பற்றி தமிழ் பேசும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தற்போது இவரது பெயரைப் பயன்படுத்தி ஒரு “பரபரப்பு போஸ்டர்” சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது தமிழகத்தை மீட்டெடுக்க பிறந்த “இரண்டாம் பிரபாகரனே

 • பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டி.. சென்னை அபார வெற்றி..!!

  May 21, 2018 5:41 AM

  ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்திற்கு போட்டியிடும் பஞ்சாப் அணிக்கும் இடையில

 • களுத்துறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

  May 21, 2018 5:33 AM

  நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக பல மாவட்டங்களிற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அவதான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில, களுத்துறை மாவட்டத்திற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம

 • இலங்கை வாழ் மக்கள் அறிய வேண்டிய முக்கிய விடயம்! தவறாமல் படித்து பகிரவும்

  May 21, 2018 4:05 AM

  இலங்கையில் தொடர்ந்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை வரையில் 2,194 குடும்பங்களை சேர்ந்த 8,690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப

 • இந்தோனேசியாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் – 11 பேர் பலி.!!

  May 21, 2018 4:00 AM

  இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா மாகாணத்துக்கு உட்பட்ட ப்ரிபெஸ் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் சர்க்கரையை எற்றிக்கொண்டு டிரக் ஒன்று ஜகார்த்தா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த அந்த டிரக்கின் பிரேக்கில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக

 • சிறுவர்களுக்கான உதவியை திடீரென்று நிறுத்திய சுவிட்சர்லாந்து..!!

  May 20, 2018 11:30 PM

  சிறுவர் நலனுக்காக நாடு முழுவதும் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகையை நிறுத்த முடிவு செய்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, இனி உள்ளூர் நிர்வாகமே சிறுவர் நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நேற்று தெரிவித்தது. கடந்த 15 ஆண்டுகளாக சிறுவர்கள் நலனுக்கான, அளவுக்கதிகமான தேவைகளை சந்திப்பதற்காக சுவிஸ் அரசு 350 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை இதுவரை செலவிட

 • பாலக்காடு அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் தற்கொலை..!!

  May 20, 2018 9:05 PM

  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் பருத்திபுள்ளி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- பாக்கியம் தம்பதி மகன் சுதீஷ்குமார் (வயது 28). கடந்த வாரம் ஒரு திருட்டு வழக்கில் கோட்டாய் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அனுப்பி விட்டனர். விசாரணைக்கு வருமாறு செல்போன் மூலம் போலீசார் அழைத்தனர். இதனால் மனம் உடைந்த சுதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டார். தூக்கில் உயிருக

 • 20ம் திருத்தச் சட்டம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  May 20, 2018 7:49 PM

  அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கான உத்தேச நகல் வரைபு இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்.பி. ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், உத்தேச நகல் வரைபை சபாநாயகரிடம

 • முன்னாள் போராளியொருவர் இன்று மரணம்!

  May 20, 2018 6:17 PM 1

  உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார். ’உயிரிழை’ எனப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தன்னெழுச்சி அமைப்பின் நீண்டகால பயனாளியான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினருடன் நடந்த நேரடி

 • லக்னோவில் ஒரு கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல் – மூன்று பேர் கைது..!!

  May 20, 2018 5:05 PM

  பீகார் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கடத்தமுயன்ற தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். லக்னோ-பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கைது நடந்துள்ளது. பிடிபட்ட170 கிராம் எடையுள்ள ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு 1 கோடியாகும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள