Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புகைப்படம், வீடியோ

17:22 யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்

66

19:22 தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

66

Sri Lanka

அனைத்து வகை செய்தி

 • உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு! ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்புரை

  May 21, 2018 10:01 AM

  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3,438 குடும்பங்களை சேர்ந்த 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர பணிப்புரை விடுத்துள்ளார். நிதி ஒதுக்கீட்டு சிக்கல் ஏற்படாதவாறு

 • இலங்கைத் தமிழர் லண்டனில் கத்தியால் குத்திக் கொலை..!!

  May 21, 2018 9:53 AM

  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், தெற்கு இலண்டனில், கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அருனேஸ் தங்கராஜா என்ற 28 வயது இளைஞர் ஒருவரே, இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, இலண்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உள்ளூர் நேரப்படி, நேற்று அதிகாலை 3.30 அளவில் தாக்குதலுக்கு இலக்கான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும

 • சட்ட வாரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

  May 21, 2018 9:06 AM

  மே மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சட்ட வாரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு சட்டத்தினால் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான உதய ரொஹான் டி சில்வா தெரிவிக

 • 16 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த இந்திய சிறுமி – பிரதமர் மோடி வாழ்த்து..!!

  May 21, 2018 9:05 AM

  நேபாளத்தில் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ளது. 8,848 மீட்டர் உயரம் கொண்ட அந்த சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அங்கு நிலவும் உறைபனி, கடுமையான நிலப்பரப்பு போன்றவற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இருப்பினும், மலை ஏற்றத்தில் அதிக ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள

 • யாழ். மயிலிட்டி கடற்கரையோர கப்பலில் இருந்து பொருட்களை எடுத்த குற்றச்சாட்டில் ஐவர் கைது

  May 21, 2018 8:04 AM 1

  யாழ். மயிலிட்டி கடற்கரையோரமாக நீண்ட நாட்களாக அநாதரவாக உள்ள கப்பலில் இருந்த பொருட்களை எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நேற்று மாலை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஐவரும் ஆவரங்கால் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் காங்கேசன்துறை விசேட குற்ற பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு வந்த இளைஞர்கள் கரையிலிருந்த கப்பலை பார்க்க சென்றுள்ளனர். கப்பல் தொடர்பில் எவ்வித அனுபவமும

 • அழுத்தங்களை புறக்கணித்தே ஈரானுக்கு விஜயம் செய்தேன்

  May 21, 2018 7:38 AM

  கடந்த வாரம் தாம் ஈரானுக்கு மேற்கொண்ட விஜயத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் அதனை புறக்கணித்து தாம் அங்கு சென்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் ஈரானுக்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. எனினும், எங்கிருந்து தமக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி

 • ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்த கோரிக்கை..!!

  May 21, 2018 7:07 AM

  அறநெறி பாடசாலைகள் நடத்தப்படுகின்ற ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்துமாறு அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறு தினங்களில் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் அறநெறி பாடசாலைகளால் அவர்களிடத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத

 • கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுப்பு..!!

  May 21, 2018 7:05 AM

  கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மந்திரி பதவியை யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று ராகுல

 • முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை? கூட்டு எதிர்க்கட்சி

  May 21, 2018 6:56 AM

  புலிகளை நினைவுகூர்ந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்வதேச தரப்பிற்கு முன்வைத்த கருத்தினை ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதிக்கின்றனரா என கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜனாதிபதி உடனடியாக வடமாகாண சபையை கலைத்து நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக

 • பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகிறது… யார் யாருடன் விளையாட உள்ளனர்..!!

  May 21, 2018 6:42 AM

  ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்து, பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. மும்பையில் நாளை இரவு நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. எஸ்கே – ஹைதராபாத் மோதல் நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் துவங்குகின்றன. மும்பையில் நாளை நடக்கும் முதல் தகுதிச