Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புகைப்படம், வீடியோ

12:27 யாழ். போதனா வைத்தியசாலையில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்

16

11:41 பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மகளிர் விவகார அமைச்சரால் மாணவர்களுக்கு மதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது!

3

20:40 முற்றாக சேதமடைந்த பாலத்தால் அச்சத்துடன் பயனிக்கும் மக்கள்

12

10:40 தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலைய இளைஞர், யுவதிகள் வகுப்பு பகிஸ்கரிப்பு

6

03:00 வாலுடன் இருக்கும் 3 வயது சிறுவன்: அனுமான் கடவுள் என நம்பும் மக்கள்

4

Sri Lanka

அனைத்து வகை செய்தி

 • மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்கள்

  January 17, 2018 12:38 PM

  நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அம்பலப்பட்டு நிற்கின்றார்கள். தமது பிரச்சினைகளைக

 • கிளிநொச்சியில் மூடப்பட்ட நிலையில் பாடசாலைகள்

  January 17, 2018 10:15 AM

  கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் மூடப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பதில் காலதாமதப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட கௌதாரிமுனை வித்தியாலயம், பல்லவராயன்கட்டு அ.த.க பாடசாலை, அத்தாய் முத்துத்தம்பி வித்தியாலயம், தம்பிராய் வித்தியாலயம், ஆகிய நான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில

 • ஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது..!!

  January 17, 2018 10:05 AM

  ஏர் ஏசியா விமான நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேவைகளை வழங்கிவருகிறது. உள்நாட்டுச் சேவையை ஊக்குவிக்கும்விதமாக இந்நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற ஊக்குவிப்பு அடிப்படையிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஏழு நகரங்களுக்குப் பயணிக்கலாம் என்று ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம

 • பிரதமரை திருடன் என்று கூற ஜனாதிபதிக்கு உரிமையில்லை

  January 17, 2018 10:01 AM

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகார ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஊடகங்கள் வாயிலாக விமர்சனம் செய்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருடர் என பொருள்படும் படி கூறியதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். அப்படி கூற ஜனாதிபதிக்கு எந்த தார்மீக உரிமையும் எனவும் அதனை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும

 • மத்­திய வங்கி பிணை­முறி விசா­ரணை அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.!

  January 17, 2018 9:58 AM

  மத்­திய வங்கி பிணை­முறி விசா­ரணை அறிக்கை சற்று முன்னர் சபாநாயகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் சட்ட அதிகாரியால், பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் 25 பிரதிகளும், பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசாநாயக்க தெரிவித

 • தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடிய கனடா பிரதமர்!

  January 17, 2018 9:58 AM

  தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆம் திகதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார். இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலைமை அமைச்சர்களும் தமிழக

 • இணையத்தில் வெளியாகும் பிணைமுறி விசாரணை அறிக்கை

  January 17, 2018 8:52 AM

  சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை அறிக்கை இன்றைய தினம் இணையத்தில் வெளியாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பல்வேறு தரப்புகளும

 • யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர் இன் பிறந்தநாள் கொண்டாட்டம்

  January 17, 2018 6:52 AM

  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 101ஆவது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு அருகில் குறித்த பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, யாழ். இந்திய துணைத்தூதுவர் யு.நடராஜன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் இன் உருவச்சிலைக்கு மாலை அணிவித

 • மீண்டுமொரு மேம்பாலம் சற்றுமுன் திறந்து வைப்பு

  January 17, 2018 6:45 AM

  நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் பொல்கஹவெல மேம்பாலம் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ள குறித்த மேம்பாலம் 353 மீற்றர் நீளமானது என தெரிவிக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த மேம்பாலமானத்தின் நிர்மாணத்திற்காக 200 கோடி ரூபா செலவிடப

 • மருதானையில் 608 மயக்க மாத்திரைகளுடன் ஒருவர் கைது

  January 17, 2018 6:44 AM

  மருதானை, விபுலசேன மாவத்தை பகுதியில் மயக்க மருந்து ஒரு தொகையினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 608 மயக்க மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள