வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுங்கள்..!!

September 14, 2018 5:50 PM

2 0

வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J போன்ற சத்துக்கள் உள்ளன.

மேலும் இவை இரத்தத்தை சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்குவது முதல் உடலில் பக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க வைப்பது வரை பல நன்மைகள் தரவல்லது.

சிறந்த மருத்துவ குணம் கொண்ட வெங்காயம் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் சிரப்பை எப்படி செய்வது மற்றும் இதன் மூலம் பெறும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

பின்பு ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள். அதற்கு பின் ஒரு பவுலில் தேனோடு வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

சளித்தொல்லை அதிகமாக இருப்பவர்கள் இந்த சிரப்பை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளைக்கு 3-4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

தேன் இந்த சிரப்பின் சுவையை சீராக வைத்துக் கொல்வதால், சிறு குழந்தைகள் கூட விரும்பு சாப்பிடுவார்கள். மேலும், ஆரோக்கியம் மேம்படும், காய்ச்சல் சளி விரைவில் குணமாகும்.

மேலும் இந்த சிரப்பை ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க இவை பெரிதும் உதவுகின்றது. மேலும் இவை ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டதால் உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...