வவுனியாவில் போதை தடுப்பு விழிப்புணர்வு..!! (படங்கள்)

June 13, 2018 1:17 PM

2 0

வவுனியாவில் போதை தடுப்பு விழிப்புணர்வு..!! (படங்கள்)

வவுனியா புளியங்குளம் இந்து கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு 13.06.2018 அன்று மலேசியா கேம்பிறீச் பல்கலைக்கழக பயிற்சி ஆசிரியரும் UNFPA யின் Youth4Youth இளைஞர் கழகத்தின் தலைவி நிலூஷா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வுக்கான கருத்தரங்கில் UNFPA யின் Youth4youth வவுனியா மாவட்டத்தின் தலைவர் றெக்சன், தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் பிரதீபன், குருநாகல் பல்கலைக்கழக மாணவன் நிவோதன், புளியங்குளம் இந்து கல்லூரி ஆசிரியை தீபிகா, வவுனியா கல்வியற் கல்லூரி ஆசிரியர் சிவஜினி, மற்றும் கபிலன், ஞானஸ்தீபன் கலந்து கொண்டார்கள்.

இவ் நிகழ்விற்கு தமிழ் தாய் இளைஞர் கழகத்தால் மாணவர்களுக்கு அன்பளிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மற்றும் மாணவர்களுக்கான மதிய நேர பானத்தினை YMCA இளைஞர் யுவதி சுபாஜினி வழங்கி வைத்தார்கள்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...