வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா..!! (படங்கள்)

June 13, 2018 1:26 PM

17 0

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா..!! (படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருச்சோரூப தேர்ப்பவனியும் திருவிழாவும் இன்று (13) ஆலயத்தின் பங்குத்தந்தை ச.சத்தியராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருப்பலி பூஜை அதி வணக்கத்திற்குரிய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தேர்ப்பவனியின் இறுதியில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசிர்வாதத்தை அருட்தந்தை ச.சத்தியராஜ் வழங்கியிருந்தார்.

புனித அந்தோனியார் ஆலயத்தின் பெரு விழாவில் பெருந்தொகையான பக்தர்களும் மற்றும் வவுனியா இறம்கை;குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...