யாழில் தூக்கில் தொங்கியவாறு மூதாட்டியின் சடலம் மீட்பு..!!

May 16, 2018 5:52 AM

6 0

தூக்கில் தொங்­கிய நிலை­யில் காணப்­பட்ட 60 வய­துப் பெண்­ணின் சட­லம் கொடி­கா­மம் பொலி­ஸா­ரால் நேற்­று­முன்­தி­னம் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

மீசாலை வடக்­குப் பகு­தி­யில் விறகுக் கொட்­டி­லுக்­குள் இரவு வேளை­யில் தொங்­கிய நிலை­யில் காணப்­பட்ட சட­லமே மீட்­கப்­பட்­டது.

மீசாலை வடக்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த சிவ­சுப்­பி­ர­ம­ணி­யம் பரா­சக்தி (வயது – 60) என்­ப­வரே சட­ல­மாக மீட்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். பிர­தேச திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கீ­ரன் விசா­ரணை நடத்­தி­னார்.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை சட்ட மருத்­துவ அதி­காரி உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்ட பின்­னர் சட­லம் உற­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...