யாழ் சிறைச்சாலைக்கு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது

October 13, 2017 9:29 AM

4 0

யாழ் சிறைச்சாலைக்கு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­ லைக்­குள் ஹெரோ­யின் போதைப்­பொ­ருளைக் கடத்­த­ மு­யன்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.

சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் உள்ள கைதி ஒரு­வ­ரைப் பார்க்கச் சென்­றுள்­ளார். இவர் கொண்­டு­சென்ற உண­வுப்­பொ­தியை சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர்.

அப்­போது உண­வுப் பொதிக்­குள் மறைத்து வைத்­தி­ருந்த 320 மில்­லி­கி­ராம் ஹெரோ­யின் போதைப்­பொ­ருள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

கைது­செய்­யப்­பட்ட இவர் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­ லை­யில் கைதி­க­ளைப் பார்க்­க ­வ­ரு­வோர் உண­வுக்­குள் போதைப்­பொ­ருள் களை மறைத்­து­வைத்து கைதி­க­ளுக்கு வழங்க முற்­ப­டு­கின்ற சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆதாரம்: eeladhesam.com

வகை பக்கம்

Loading...