யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மின்தடை

September 17, 2017 3:59 AM

9 0

மூத்த விநாயகர் கோவிலடி, சென் பீற்றர்ஸ் தேவாலயம், அரசடி, அட்டகிரி, வேலக்கை, குளப்பிட்டி, ஆனைக்கோட்டை வீதி, சாவற்காட்டுச் சந்தி, வராகி அம்மன் கோவிலடி, காக்கைதீவு, தலங்காவில், திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னச்சத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித் துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை,

முட்டாசுச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, அரசடி, சங்கத்தானை, சாவகச்சேரி, சாவகச்சேரி நகரம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, நுணாவில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...