முன்வைத்த காலை பின்வைத்த விஜய்… ரசிர்கள் வருத்தம்

July 7, 2018 8:35 AM

11 0

முன்வைத்த காலை பின்வைத்த விஜய்… ரசிர்கள் வருத்தம்

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை கொண்டவர். இவருக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.

அப்படியிருக்க விஜய்யின் சர்கார் படம் எப்போது திரைக்கு வரும் என ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்தது.

இதில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருக்க, பிரபல கட்சி தலைவர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து விஜய், முருகதாஸ் மீது புகார்கள் குவிய, நேற்று விஜய் அந்த பர்ஸ்ட் லுக்கை டெலிட் செய்துவிட்டார்.

செய்தது நல்ல விஷயம் என்றாலும், ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக தங்கள் டிபி-யை மாற்ற, விஜய் பர்ஸ்ட் லுக்கை டெலிட் செய்ய, என்ன தளபதி பின் வாங்கிட்டீங்க! என்பது போல் தான் ரசிகர்கள் மனநிலை இருந்தது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...