பிரபல சீரியல் நடிகை சந்தோஷியாவின் வெளிவராத மறுபக்கம்!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்..!!

April 16, 2018 12:30 AM

7 0

பிரபல நாடக தொடர் நடிகை சந்தோஷியா செய்யும் மறைமுக தொழில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.தொலைக்காட்சிகளி ல் நாடக தொடர் பார்ப்பதில் பலர் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

அதிலும் கவலையுடன் கூடிய காட்சி காண்பிக்கப்பட்டால், தம்மையே மறந்து பார்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அந்த வகையில் பலரது மனதில் நீங்காது இடம்பிடித்த நாடக தொடர் நடிகையாக சந்தோஷியா காணப்பட்டு வருகின்றார்.

இவர் பாபா, பாலா, ஆசை ஆசையாய் போன்ற படங்களில் நடித்துள்ளதுடன், நாடக தொடர்களான அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை போன்றவற்றிலும் நடித்துள்ளார். இவர் இது மட்டுமன்றி அழகு கலை நிலையம் ஒன்றையும் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...