நெல்லிக்காய் சாற்றை குடியுங்கள்: அப்பறம் பாருங்க!

December 1, 2017 3:41 AM

7 0

நெல்லிக்காய் சாற்றை குடியுங்கள்: அப்பறம் பாருங்க!

நெல்லிக்காய் துவர்ப்பு, புளிப்புச் சுவையுடன் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் உள்ள விட்டமின் C நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆனால் கடைகளில் விற்கப்படும் நெல்லிச்சாறில் தண்ணீரை கலப்பதுடன், அந்த பானம் கெட்டுப் போகாமல் இருக்க, அளவுக்கு அதிகமாக பென்சாயிக் ஆசிட் (Benzoic acid) மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) ஆகியவை சேர்க்கப்படுகிறது.

இந்த பானத்தைக் குடித்தால் மிக விரைவில் குடல், இரைப்பை புண் மற்றும் புற்றுநோய் ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.

எனவே கடைகளில் நெல்லிக்காய் சாறு வாங்கி குடிப்பதை தவிர்த்து வீட்டிலே தாயாரித்து குடிப்பது மிக நல்லது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...