தேங்காய் இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசு ஆராய்வு!

November 24, 2017 6:06 PM

6 0

கைத்­தொ­ழி­லுக்­காகத் தேங்­காயை இறக்­கு­மதி செய்­வது தொடர்­பில் வாழ்க்­கைச் செல­வுக் குழுக் கூட்­டத்­தின்போது கவ­னம் செலுத்­தப்­பட்டது.

சந்­தை­யில் காணப்­ப­டும் தேங்­காய்­களை அதிக பணம் செலுத்திக் கொள்­வ­னவு செய்­வ­த­னூ­டாகக் கைத்­தொ­ழி­லில் இழப்பு ஏற்­ப­டு­வ­தா­கச் சுட்­டிக்­காட் டப்­பட்­டது.

தேங்­காய் விலை அதி­க­ரிப்­ப­த­னால் மக்­கள் எதிர்­நோக்­கும் சிர­மங்­களைக் கருத்­திற்­கொண்டு தேங்­காய்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் நில­வு­கின்­றதா என்­பது தொடர்­பி­லும் இதன்போது ஆரா­யப்­பட்டது.

இதே­வேளை தேங்­காய்­க­ளுக்­கான கட்­டுப்­பாட்டு விலையை நிர்­ண­யிப்­ப­தற்கு வாழ்க்­கைச் செல­வுக் குழுக் கூட்­டத்­தின்போது தீர்­மா­னிக்­கப்­பட்டது.

இந்த விட­யம் தொடர்­பில் நிதி அமைச்­சு­டன் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாகக் கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக அமைச்­சின் செய­லர் கூறியுனார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...