கண்ணாடிகளை கடித்து சாப்பிடும் 71 வயது சீன தாத்தா..!! (வீடியோ)

September 17, 2017 1:30 AM

8 0

சீனாவை சேர்ந்த 71 வயது முதியவர் கண்ணாடிகளை கடித்து சாப்பிடுவதற்கு அடிமையாகியுள்ளார்.இதனால் இவரது நண்பர்கள் இவரை Iron Teeth என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

Liu Zundun(71) கூறியதாவது, எனக்கு இந்த பழக்கம் 32 வயதில் ஏற்பட்டது, விருந்தில் கலந்து கொண்டபோது தண்ணீர் அருந்திவிட்டு அப்படியே அந்த கண்ணாடி குவளை கடித்து சாப்பிட ஆரம்பித்தேன்.

அன்று தொடங்கிய இந்த பழக்கம் இன்று வரை நீடித்து கொண்டே இருக்கிறது, கண்ணாடியை கடித்து சாப்பிட்டுவிட்டு அப்படியே தண்ணீர் குடித்து விடுவேன் என கூறுகிறார்.

அதுவும், மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி குவளையை சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஆல்கஹால் அருந்தும் பழக்கம் எனக்கு கிடையாது.

இந்த பழக்கவழக்கத்தால் இத்தனை ஆண்டுகளில் எனக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை என Zundun கூறுகிறார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...