ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி இதில் தங்கி உள்ளது?

May 16, 2018 11:51 AM

9 0

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் அதன் தரம் மற்றும் சேவையின் அடிப்படையில் தான் ஏற்படுகிறது. தரமும் சேவையும் ஒரு குறிப்பிட்ட நுகர்வோரை மட்டுமே சென்றடையும் என்பதால் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று விடும்.

உங்கள் வணிகம் எல்லையில்லாமல் பெருக நீங்கள் உங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக பல தொழில்கள் உருவாகின்றன என்றாலும் ஒரு சில வியாபாரம் மட்டுமே காலம் காலமாக நிலைத்து நிற்கின்றன.

இதன் ரகசியம் என்னவென்றால் தொழிலில் வருகிற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அவர்கள் விளம்பரத்தில் முதலீடு செய்கின்றனர். போட்டிகள் நிறைந்த உலகில் இது மிக முக்கியமானது ஒன்றாகும்.

ஒரு சிலர் தங்களது தொழிலில் விளம்பரம் செய்யும் அளவிற்கு வருமானம் வரவில்லை என்று யோசிக்கலாம். ஆனால் விளம்பரம் என்பதும் தொழில் நடத்த தேவையான முதலீடுகளில் ஒன்று என்பதை நாம் கவனமாக புரிந்து கொண்டோம் என்றால் இந்த யோசனை வராது.

பொதுவாக விளம்பரம் மூன்று விதங்களில் வேலை செய்து தொழில் வளம் மேலும் பெருக உதவுகிறது.

அதேநேரம் விளம்பரங்களை கொடுத்த உடனே வியாபாரம் பெருகி விடும் என்பதல்ல. படிப்படியான முன்னேற்றம்தான் நிலையான முன்னேற்றம் என்பதால் நிதானமாக அதே சமயம் சீரான வளர்ச்சியை நோக்கி உங்கள் வணிக நிறுவனம் செல்ல முறையாக விளம்பரப்படுத்துதல் அவசியமாகிறது.

உங்கள் வணிகத்தை தொடர்ந்து விளம்பரப்படுத்தத்தான் வணிக முன்னேற்றம் ஏற்படும். அதற்கான நல்ல வாய்ப்பாக எங்கள் லங்காசிறி இணைய தளத்தில் விளம்பரப்படுத்துங்கள்.

தினமும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை தரும் லங்காசிறி இணைய தளத்தில் உங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் உங்கள் தொழில் வளர்ச்சி பன்மடங்கு பெருகுவதை கண்கூடாகக் காண்பீர்கள்.

அது மட்டுமின்றி லங்காசிறியில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பதால் உங்கள் விளம்பரம் பல்வேறு நாடுகளையும் சென்று சேர்கிறது. இதன் மூலம் உங்கள் வணிகத்தின் வளர்ச்சி வெகு விரைவாக முன்னேறும் என்பதில் ஐயமில்லை.

பழைய பாதைகள் எப்போதும் புதிய கதவுகளை திறப்பதே இல்லை. ஆகவே உங்கள் விளம்பரங்களை பழைய முறையில் தருவதை விடுத்து புதிதாக லங்காசிறியிடம் கொடுத்து பாருங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...