ஐனாதிபதிமைத்திரிபாலசிறிசேவின் செயற்பாடுகளால் நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன- சீ.வீ.கே.சிவஞானம்..!!

November 9, 2018 10:06 AM

16 0

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்குமத்தியில் ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகதமிழ்த் தேசியக் கூட்;டமைப்புஉள்ளிட்டசிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் சாதூரியமானதும் வரவேற்கத்தக்கதுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்குமாகாணஅவைத் தலைவருமானசீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதிமைத்திரிபாலசிறிசேவின் செயற்பாடுகளால் நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. அரசியலமைப்பைமீறிய இச் செயற்பாட்டிற்குபலதரப்பினர்களும் எதிர்ப்பைவெளியிட்டுவருகின்றனர். ஆகையினால் நாட்டில் ஐனாநாயகத்தைபேணிப் பாதுகாக்க்கவேண்டுமென்றும் வலியுறு;தப்படுகின்றது.

ஆனால் நாட்டில் நலனில் சிறுபான்மைக் கட்சிகளுக்குஅக்கறையில்லைஎன்றபொதுவானகருத்துமுன்வைக்கப்பட்டுவந்தாலும் அதிலிருந்துவேறுபட்டுநாட்டின் ஐனநாயகத்தையும் அந்தஐனநாயககப் பண்பியல்புகளையும் காப்பாற்றுவதற்காகசிறுபாண்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் வரவேற்கத்தக்கவை.

குறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் முற்போக்கு கூட்டணி,பாராளுமன்றஉறுப்பினர்களான் ரிசாத் பதீயூதீன் மற்றும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஐனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டுமெ;பதால் ஒருமித்தநிலைப்பாட்டைஎடுத்திருக்கின்றனர்.

இவ்வாறுஐனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டுமென்பதற்காகசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஏனைய கட்சிகளும் இணைந்துள்ளதால் எதிர்வரும் 14 ஆம் திகதிபாராளுமன்றம் கூடுகின்றபோதுஐனநாயகம் மீளநிலைநாட்டப்படக் கூடிய சூழ்நிலையேஉள்ளது.

ஆனால் ஏற்கனவேஅரசியலமைப்பைமீறியமைஅன்றையதினமும் ஏதும் நடைபெறாவிட்டால் இந்தநாட்டில் ஐனநாயகத்தைப் பாதுகாத்துஐனநாயகஆட்சிமீண்டுமொருமுறைகொண்டுவரப்படுமென்றார்.

அவ்வாறுஐனநயாகவிரோதசெயற்பாடுகளுக்குஎதிராக இணைந்துசெயற்படுவதுவரவேற்றகத்தக்கது. ஏனெனில் மக்கள் விடுதலைமுன்னணிதேசியரீதியிலானசெயற்பாடுகளைஅண்மைக் காலமாகமுன்னெடுக்கின்றபோது கூட்டமைப்புமு; அவர்களும் இணைந்துசெயற்படுவதுநல்லவியடமாகவேபார்க்கவேண்டும்.

அதிலும் அரசியலமைப்பைமீறியசட்டத்திற்குமுரணானஐனாதிபதியின் செயற்பாட்டிற்குஆதரவுகொடுக்காதுஅதனைஎதிர்க்கின்றதென்றமுடிவும் எட்டப்பட்டிருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...