என்ன ஆட்டம் டா சாமி..! வலைதளத்தில் வைரலாகும் அதா சர்மாவின் டான்ஸ் வீடியோ..!!

April 15, 2018 2:05 PM

8 0

ஒரு காலத்தில் நடிகைகளின் நடனத்தை சினிமாவில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது, சமூக ஊடங்களில் மூலமாகவும் பார்க்க முடிகிறது.

அப்படி, நடிகை அடா சர்மா, தான் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை Instagram-ல் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆதா சர்மா இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “இது நம்ம ஆளு” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

இவர் இந்தியில் “1920” மற்றும் “கமாண்டோ 2” படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பல பதிவுகள் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில், அவர் தான் இந்தி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...