உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்க முடியும்…!!

February 9, 2018 2:10 PM

6 0

இலங்கையில் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத 2017 ஆண்டில் பதிவு செய்த வாக்காளர்களுக்கான இலவச சேவை உடனடியாக வழங்கி வருகிறார்கள் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர்.

உள்ளூராட்சிக்கான தேர்தல் 2018 வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்றால் 0773316441 என்ற இலக்கத்திற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்கள் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தாலும் உங்களுக்கு வாக்காளர் அட்டை வரவில்லையா உடனடியாக உங்கள் வாக்காளர் தொடர் இலக்கம் மற்றும் வாக்களிக்க வேண்டிய நிலையம் போன்ற தகவல்களை உடனேயே இலவசமாக வழங்கி உங்கள் வாக்குகளை கால தாமதம் இன்றி வழங்கிட உதவக் காத்திருக்கிறார்கள் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...