இராசநாயத்திற்கு பூநகரியில் சிலை அமைக்க வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் மேரிடென்சியா..!!

September 15, 2018 12:03 PM

9 0

பூநகரி மண்ணின் மைந்தனான கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் அமரர் தி.இராசநாயகத்திற்கு பூநகரியில் சிலை அமைக்க வேண்டும். பூநகரி பிரதே சபையின் பெரியார்களுக்கு சிலை வைத்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இப் பணியை மேற்கொள்ள வேண்டும் என சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் யோ. மேரிடென்சியா கோரிக்கை விடுத்துள்ளார்.

பூநகரியின் பிரதேச சபையின் அமர்வின் போது கருத்து தெரிவித்து அவர் இக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

அமரர் இராசநாயகம அவர்கள் பூநகரியில் பிறந்து அரச சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு தனது மக்கள் பணிகளை மேற்கொண்டவர். பின்னாளில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளி்லும் த னது மக்கள் நலப் பணிகளை செவ்வனே செய்தவர் யுத்தக் காலத்தில் அவருடைய பணி மிகவும் போற்றுதலுக்குரியதாக இருந்து.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...