Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

காப்பகம்: அனைத்து செய்தி

 • கல்முனை பிரதேசத்தில் நவீன தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு.! (படங்கள்)

  January 11, 2019 5:08 AM 109

  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அதிரடி நடவடிக்கையினால் தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று(10) வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ

 • சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் – தீயணைப்புத்துறை இயக்குனரானார் அலோக் வர்மா..!!

  January 11, 2019 5:05 AM 87

  சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக

 • பூமிக்கு கிடைத்த ரேடியோ சிக்னல்….! இன்ப அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்…!!

  January 11, 2019 1:00 AM 92

  சுமார் 1.5 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் இருந்து(வேற்று கிரகம் ஒன்றில் இருந்து) ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்தடைந்துள்ளது. பூமியில் உள்ள பல நாடுகளில் இதுபோன்ற டிஷ் அன்ரனாக்கள் உள்ளது. அவை வேற்று கிரகங்கள் மற்றும் பால் வெளி நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வரும் சிக்னல்களை உள்வாங்க வல்லது. அமெரிக்க ஹவ்வாட் நிலையத்தில் இது போன்ற ஒரு பெரும் அன்ரனா உள்ளது. இதில் ஒரு சிக்னல் தற்போது கிடைக

 • 67 குழந்தைகளுக்கு தந்தையான நபர்: ஒரு பெண்ணுடன் மட்டும் ஏற்பட்ட காதல்..!!

  January 10, 2019 11:30 PM 94

  அமெரிக்காவை சேர்ந்த நபர் தனது விந்தணு மூலம் 67 குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் அதை பயன்படுத்திய ஒரு பெண்ணுடன் தற்போது காதல் வசப்பட்டுள்ளார். ஆரோன் லாங் என்ற நபர் தனது விந்தணுவை தானம் செய்து வரும் நிலையில் இதுவரை தோராயமாக 67 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். அதில் ஒரு மகளின் பெயர் அலைஸ் (13). அலைஸின் தாய் ஜெசிகா பல வருடங்களுக்கு முன்னர் ஆரோனின் விந்தணுவை

 • பொங்கல் ரொக்க பரிசுக்கு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு..!!

  January 10, 2019 9:05 PM 98

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது

 • அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி விலகல் – விசாரணை ஒத்திவைப்பு..!!!

  January 10, 2019 8:05 PM 87

  உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல

 • த.தே.கூ. தலைவர் சம்பந்தனிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எடுத்துரைப்பு!! (படங்கள்)

  January 10, 2019 3:00 PM 108

  “எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுப்பதாக” கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனிடம் எடுத்துரைத்தார். கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண

 • இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது -அனந்தி!!

  January 10, 2019 2:50 PM 89

  இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு

 • தயாசிறி ஜயசேகர கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

  January 10, 2019 8:53 AM 110

  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சந்தர்ப்பத்தின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின

 • சபரிமலையில் சாமி தரிசனம் செய்த 36 வயது பெண்..!!

  January 10, 2019 6:05 AM 125

  சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் இளம்பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் புதுயுக கேரளம் என்ற முகநூல் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் உதவியுடன் சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு சார்பில் முகநூலில், ‘கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு(வயது