Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

காப்பகம்: அனைத்து செய்தி

 • வவுனியாவில் 50 போத்தல் வடிசாராயத்துடன் இருவர்கைது!!கோடாவும் மீட்பு!!

  January 12, 2019 7:28 AM 95

  வவுனியா செட்டிகுளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக செட்டிகுளம் போலிசார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு செட்டிகுளம் போலீசாருக்கு கிடைத்தரகசிய தகவலின் அடிப்படையில் மயில்முட்டையிட்ட குளம் பிரதசேத்தில் உள்ள காட்டுப்பகுதியில

 • பிலியந்தலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

  January 12, 2019 5:24 AM 89

  பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெடிகம வீதியில் சடலம் ஒன்று இருப்பதாக பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (11) இரவு 11.10 மணியளவில் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. றத்மலானை பிரதேசத்தைச் ​சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில

 • JSL யாழ் கிரிக்கெட் திருவிழா – நாளை கோலாகல ஆரம்பம்!!

  January 12, 2019 5:21 AM 95

  TCT மற்றும் SVM ஆதரவில் யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் JAFFNA SUPER LEAGUE 2019 மாபெரும் T20 கிரிக்கெட் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வு நாளை 12/01/2019 காலை 9.00 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. தொடர்ந்து நாளை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் B பிரிவு அணிகளான kokuvil Stars மற்றும் pannai Tilko

 • சுற்றுலா சென்ற இடத்தில் வேறு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காதலன்: பழிவாங்க காதலி செய்த காரியம்..!!

  January 12, 2019 1:00 AM 96

  அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் வேறு பெண்ணுடன் காதலன் நெருக்கமாக இருப்பதை பார்த்து காதலி அதிர்ச்சியடைந்துள்ளார். இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 20 வயதான எமிலி வில்சன் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில் சுற்றுலா வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய காதலன் வேறு பெண்ணுடன் நெருக

 • நாவற்குழி அதிபர் ஆசிரியர்களை மாணவர்குழு தாக்க முற்பட்டதால் பதற்றம்.!! (படங்கள்)

  January 11, 2019 10:54 AM 119

  தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறிப

 • அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் பயிற்சி!!

  January 11, 2019 9:14 AM 86

  பனை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் பயிற்சிகளை வழங்க உள்ளதாக யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அனுமதியுடன் தறிக்கப்படும் பனைகள் , இயற்கை அனர்த்தங்களால் விழும் பனைகள் உள்ளிட்டவற்றின் அடிப்பகுதி குற்றிகள் விறகு தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் இருந்து அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்ய முடியும

 • நகரசபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை – உபநகரபிதா!! (படங்கள்)

  January 11, 2019 9:14 AM 131

  வவுனியாவில் எம். ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம். ஜி. ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரில் பொது இடங்களில் சினிமா நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு நகர சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு நகர உப பிதா சு.குமாரசாமி

 • நாட்டின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன – ராணுவ தளபதி பேட்டி..!!

  January 11, 2019 8:05 AM 86

  நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை நெடுகிலும் நாங்கள் அமைதியை பராமரித்து வருகிறோம். நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன. இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை. ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவு குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல. ராணுவம், சட்டத்தை விட மேலானது அல்ல என்றாலும

 • அமைச்சரவை அந்தஸ்து அற்ற இரு அமைச்சர்கள் பதவியேற்பு!!

  January 11, 2019 5:29 AM 87

  விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப

 • பாடசாலை சூழலில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு இடமளிக்க வேண்டாம்!!

  January 11, 2019 5:25 AM 86

  பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார். அதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப