Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

காப்பகம்: அனைத்து செய்தி

 • டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மகளை கடத்தப்போவதாக இமெயிலில் மிரட்டல்..!!

  January 13, 2019 4:05 AM 82

  தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அலுவலகத்துக்கு கடந்த 9ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கடத்தப்பட உள்ளதாக இமெயில் மிரட்டல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி முதல் மந்திரி மகள் ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக

 • தனியாக பார்க்கிறேன் என்ற பெயரில் நாட்டுக்கே ஆபாச படத்தினை ஒளிபரப்பிய நபர்: அதிர்ச்சியடைந்த மக்கள்..!!

  January 12, 2019 11:00 PM 85

  சீனாவின் சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலையில் சுமார் 90 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை வைக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் பணியாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கணனியில் ஆபாச படம் பார்த்துள்ளார். ஆனால், அது வெளியில் திரையில் வராத வகையில

 • நாயால் பரவக் கூடிய நோய் தொடர்பில் மக்கள் அவதானம்!!

  January 12, 2019 5:10 PM 95

  செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாரதூரமானது அல்ல. எனினும் இதன்மூலம் தோளில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ

 • பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

  January 12, 2019 5:09 PM 105

  கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினால் இன்றைய தினம் பல பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் மென்பந்து கரப்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அந்த வகையில், மு.பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கும், குஞ்சுக்குளம் பண்டாரவன

 • பாரிஸ் நகர பேக்கரியில் வெடி விபத்து – 4 பேர் பலி..!!

  January 12, 2019 5:00 PM 84

  பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் உள்ள 9-வது மாவட்டம் பகுதியில் ஒரு பேக்கரியில் இன்று எரிவாயு கசிவினால் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கரி பயங்கரமாக தீபிடித்து ஏரிந்தது. தகவல் அறிந்து பல வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு படையினர் இருவர் உள்பட 4 பேர் உயிரிழந

 • கோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி!! (படங்கள்)

  January 12, 2019 4:38 PM 106

  இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இந்தியா 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜடேஜா உள்ளே ஜடேஜா உள்ளே பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பண்டியா – ராகுல் இருவரும் விசாரணை முடியும் வரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதல் ஒருநாள

 • டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு!! இருவர் மரணம்!!

  January 12, 2019 4:37 PM 84

  வவுனியா மாவட்டத்தில் கடந்தவருடம் 596 டெங்குநோயாளர்கள் இனம்காணபட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார். வவுனியாவில் கடந்தவருடம் டெங்குநோயின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்படிதெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர் வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதாரவைத

 • கிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்!! (படங்கள்)

  January 12, 2019 11:19 AM 109

  கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் இன்று அங்கஜன் இராமநாதனை தலமையாக கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று காலை குறித்த துப்பரவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்கள் இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டன. கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந

 • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கண்டி மாவட்ட செயலகம் 15 லட்சம்!! (படங்கள்)

  January 12, 2019 10:14 AM 102

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கண்டி மக்களின் பங்களிப்புடன் கண்டி மாவட்ட செயலகம் 15 லட்சம் பெறுமதியான பாடசாலை பொதிகள் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகங்கள் ஊடாக உதவிக்கரம் நீண்டும் நோக்குடன் இன்று கண்டி மாவட்ட செயலகத

 • சபரிமலை தந்திரி நீக்கமா? – தேவசம்போர்டு விளக்கம்..!!

  January 12, 2019 9:05 AM 86

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்துக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த வாரம் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இது தொடர்பாக சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கண்டரரு ராஜீவருவை