Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

காப்பகம்: அனைத்து செய்தி

 • தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு நீதிவான் அறிவுறுத்தல்!!

  January 14, 2019 5:20 PM 205

  தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். தமிழக மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிசார் கொண்டு சென்றனர். அதன் போது நீதிவான் உயிரிழந்த மீனவரின் உறவினர

 • ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித உடன்பாடும் இல்லை!!

  January 14, 2019 3:58 PM 209

  ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான ஒற்றுமையை கொடுக்கும் விதமாகவே இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப

 • திசைகள் எங்கும் ஒளி பெற்று வளம் பெற நேரான எண்ணங்கள் உதிக்கட்டும் அங்கஜன்!!

  January 14, 2019 2:18 PM 215

  வையகத்தில் பெற்றவற்றை அனைவரும் சமத்துவமான வகையில் பெற்றிட மகிழ்வுடன் அதன் சுவையை தித்திக்கும் பொங்கலாக வழங்குவோம். எனது வாழ்த்துக்களையும் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.எமது ஆரம்ப மகிழ்ச்சியும் நிலையான மாற்றத்திற்கு வித்திடட்டும். பாரம்பரியங்கள்,இதிகாசங்கள்,வரலாறுகளில் இருந்து பல்லின,மற்றும் பன்மைத்துவ அடையாளங்களை நவீனயுக சந்ததியினர் கடைப்பிடித

 • வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!!

  January 14, 2019 1:23 PM 206

  நாட்டின் இருவேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ மற்றும் மாத்தறை ஆகிய இரு வேறு பகுதிகளில் இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ, வேலங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அத்துடன் மாத்தறை, மடிஹ பகுதியில் அலையில

 • புதிய களனி பாலத்திற்கு தற்காலிக பூட்டு!!

  January 14, 2019 1:16 PM 214

  புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகன போக்குவரத்து நாளை (15) மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் மின்னழுத்தமுள்ள மின் இணைப்பு ஒன்றை வழங்குவதற்காக இவ்வாறு குறித

 • 10 வருடங்களுக்கு சக்திமிக்க அரசாங்கம் அமைக்க முடியும்!!

  January 14, 2019 11:09 AM 205

  எதிர்வரும் காலத்தில் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த ஜனாதிபதி தேர்தலில் தங்களுடைய கட்சி வெற்றி பெறும் என்பதில் நூற்றுக்கு ஐநூறு வீதம் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிகவெரட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித

 • தனியார் துறைகளில் இருந்து 169 பாலியல் தொல்லை புகார்கள் பதிவு – மத்திய அரசு தகவல்..!!

  January 14, 2019 8:05 AM 92

  அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக 33 புகார்களும், டெல்லியில் இருந்து 23 புகார

 • காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் – மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திடீர் மறுப்பு..!!

  January 14, 2019 7:05 AM 95

  லண்டனை தலைமையிடமாக கொண்டு காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்-உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. கடந்த மாதம் அவரின் சம்மதத்தை கேட்ட பின்பு மத்திய அரசு இந்த சிபாரிசை மேற்கொண்டது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு அளித்த சம்மதத்தை வாபஸ் பெறுவதாக

 • மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக மகள் போராட்டம்..!!

  January 14, 2019 6:05 AM 99

  மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் ஆஷா பஸ்வான். இவருக்கும், பஸ்வானுகும் இடையே தற்போது நல்லுறவு கிடையாது. ஆஷா பஸ்வான், ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருக்கிறார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ராம்விலாஸ் பஸ்வான் அளித்த பேட்டியில், “படிப்பறிவற்றவர் கூட இம்மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளார்” என்று கூறினார

 • அண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.!! (படங்கள்)

  January 14, 2019 4:26 AM 123

  கிளிநொச்சி மாவட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள,கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று வகுப்பறைகளை வர்ணம் பூசி மெருகேற்றுவதற்காக,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் அண்ணா அணியும்,தெற்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இயற்கை அனர்த்தத்தினால