Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

காப்பகம்: அனைத்து செய்தி

 • போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது!!

  January 16, 2019 8:30 AM 362

  வீரகுல பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய வீரசூரியகந்த, பசியாலை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி வைத்திய நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருந்த பல்வேறு வகையான மருந்து பொருட்களுடன் போதை மாத்திரைகளும், ஆயுர்வேத வைத்தியர் என்று கூறப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம, பமுனுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய

 • மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் அருண் ஜெட்லி..!!

  January 16, 2019 8:05 AM 321

  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், 2018ல், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின், உடல்நிலை சீரானதை அடுத்து, கடந்தாண்டு, ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை, ஏற்றுக் கொண்டார். மத்தியில், பா.ஜ., தலைமையிலான

 • கொலம்பியா விண்கலத்தின் கடைசிப் பயணம் தொடங்கியது – 2003, ஜன. 16..!!

  January 16, 2019 8:00 AM 321

  அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, பல்வேறு விண்கலங்களில் மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக விண்ணுக்குச் சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பிய பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றுள்ளது. இந்த கொலம்பியா தனது 28-வது பயணத்தை 2003ம் ஆண்டு இதே நாளில் (ஜன.16) தனது பயணத்தைத் தொடங்கியது. இதில் ஒரு பெண் உட்பட 7 விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இந்த பயணமே

 • பா.ஜனதா ரத யாத்திரை: அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் – உச்சநீதிமன்றம்..!!

  January 16, 2019 7:05 AM 306

  மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்தது. இதற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதா தாக்கல் செய்த மனுவை

 • இன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்திக்கிறார் ஜனாதிபதி!!

  January 16, 2019 6:37 AM 306

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினருக்கு பிலிப்பைன்ஸ் வர்த்தக முதலீட்டு அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் மனிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமானத்தில் அமோக வரவேற்பு அளித்தனர். இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன

 • சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு!!

  January 16, 2019 5:44 AM 303

  சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் வொஷிங்டன் பயணமானார். இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத

 • வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..!!

  January 16, 2019 5:00 AM 314

  பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29 மைல்) ஆழத்தில் தாக்கியது. இது ஒரு மேலோட்டமான பூகம்பமாக அமைந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி

 • ஆளே இல்லாத தீவு… ஆண்டு சம்பளம் 130,000 டொலர்..!!

  January 15, 2019 10:00 PM 345

  அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் காப்பாளராக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக அறிவித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனுடன் இணைந்து ஹொட்டல் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். குறித

 • சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் பாகற்காய்!! (மருத்துவம்)

  January 15, 2019 7:25 PM 318

  நாட்டு மருத்துவத்தில் நலம் தரும் மருந்துகள் குறித்து அறிந்து வருகிறோம். பாதுகாப்பான, பணச்செலவில்லாத வகையில் கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை மருந்தாக்கி பயன்பெற்று வருகிறோம். அந்த வகையில் எளிதாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந

 • இலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்?

  January 15, 2019 6:57 PM 323

  இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரின் தாக்குதலில் காயமடையவில்லையென அரசு ஆதரவு விசுவாசிகள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர். அவ்வகையில் இலங்கை கடற்படையின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் என இலங்கை காவல்துறை கணக்கினை மாற்றியெழுதியுள்ளதாக தற்போது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி