Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

2600 பேரை கடித்த ஜெல்லி மீன்கள்: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

January 9, 2019 1:00 AM
112 0

அவுஸ்திரேலிய கடற்பகுதியில் ஜெல்லி மீன்களின் வரத்தினால் கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் அதிகளவு ஜெல்லி மீன்கள் அடிக்கடி படையெடுப்பது வழக்கம். இந்த நிலையில் தொடர்ந்து பலத்த காற்று வீசியதன் காரணமாக ஜெல்லி மீன்கள் படையெடுக்க துவங்கி உள்ளன.

இவை 15செண்டி மீட்டர் நீளம் உள்ள பாட்டில்கள் போல் வடிவம் கொண்டவை. இவை விஷம் எதுவும் பரப்பாவிட்டாலும், கடித்தால் பலமான வலியை உணர முடியும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெல்லி மீன்கள் கடித்து கிட்டத்தட்ட 2600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0