Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வாய்ப்பு தந்தால் நான் ரெடி!

July 17, 2017 3:04 AM
2 0
வாய்ப்பு தந்தால் நான் ரெடி!

கடந்த 1997ம் ஆண்டு வெளியான மோர் படத்தில் கத்தி நடிகருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் உயரமான நடிகை அறிமுகமானார். அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து நடனம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற புதிய ஆசை ஏற்பட்டுள்ளது.

தான் நடித்த நடிகர்களுடன் இனி ஜோடியாக நடிக்க முடியாது என்பதால் அவர்களுக்கும், இளம் நடிகர்களுக்கு அம்மாவாகவும், அக்கா, அண்ணி, அத்தை, மாமியார், வில்லி என கேரக்டர் கொடுத்தாலும் தான் நடிக்க தயார் என தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்புகிறாராம் இந்த உயரமான நடிகை.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0