Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வவுனியா, வல்வெட்டித்துறை நகரசபைகள் கூட்டமைப்பிடம்!

February 10, 2018 6:34 PM
6 0
வவுனியா, வல்வெட்டித்துறை நகரசபைகள் கூட்டமைப்பிடம்!

வவுனியா நகரசபை மற்றும் வல்வெட்டித்துறை நகரசi பகளை கூட்டமைப்பு கூடிய ஆசனங்களை வட்டார அடிப்படையில் பெற்றுள்ள போதும் ஆட்சியமைப்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.

வவுனியா நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 07, ஐக்கிய தேசியக் கட்சி – 04, சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 01 ஆசனங்களை பெற்றுள்ளன.

இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு -07,சுயேட்சை -01,ஈபிடிபி -01 பெற்றுள்ளன.

இந்நிலையில் விகிதாசார அடிப்படையில் பெறும் ஆசனங்களும் கணக்கிலிடப்பட்டாலும் பெரும்பான்மையினை காண்பிப்பது கடினமென சொல்லப்படுகின்றது.

ஆதாரம்: eeladhesam.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0