Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ரணில் – ஹக்கீம் அவசர சந்திப்பு!

December 5, 2017 7:52 AM
1 0

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான தொகு­திப் பங்­கீடு குறித்து ஐக்­கிய தேசி­யக் கட்­சி­ யின் தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்­கு­மி­டை­யில் முக்­கிய சந்­திப்­பொன்று இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

எதிர்­வ­ரும் தேர்­த­லில் வேட்­பா­ள­ர்களுக்­கான இட­ ஒ­துக்­கீடு மற்­றும் பல முக்­கிய விட­யங்­கள் குறித்து இன்­றைய சந்­திப்­பின்­போது தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­ப­டு­மென அறி­ய­மு­டி­கின்­றது.

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கிழக்­கில் தனித்­துப் போட்­டி­யி­டு­வதா அல்­லது ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யு ­டன் இணைந்து போட்­டி­யி­டு­வதா என்­பதை இன்­றைய சந்­திப்பு தீர்­மா­னிக்­கு­மென சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0