Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

யாழில் அண்­ணின் நடவடிக்கையால் தங்­கை­கள் எடுத்த தவ­றான முடி­வு…!!

February 15, 2018 10:19 AM
3 0

அண்­ணன் தாக்­கி­ய­தில் சகோ­த­ரி­கள் இரு­வர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் பருத்­தித்­துறை, தும்­ப­ளைப் பகு­தி­யைச் சேர்ந்த சகோ­த­ரி­கள் இரு­வர் பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அடி­கா­யங்­க­ளுக்கு இலக்­கான சகோ­த­ரி­க­ளில் ஒரு­வர் நஞ்சு அருந்­திய நிலை­யி­லும், மற்­றை­ய­வர் தலை­யில் காயத்­து­ட­னும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

நஞ்­ச­ருந்­தி­ய­வர் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். தமது சகோ­த­ரனே தம்­மைத் தாக்­கிக் கொடு­மைப்­ப­டுத்­து­வ­தாக அவர்­கள் குற்­றஞ்­சாட்டி­னர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0