Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

முகநூலில் (ஃபேஸ்புக்) சீமான் அதிகாரப்பூர்வ பக்கம் அறிவுப்பு

October 12, 2017 4:37 PM
3 0
முகநூலில் (ஃபேஸ்புக்) சீமான் அதிகாரப்பூர்வ பக்கம் அறிவுப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் (Facebook Page) முகநூல் குழுவினரால் ( Facebook Team ) சரிபார்க்கப்பட்டு ஒப்புகைப் பட்டை ( Verified Badge ) வழங்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக முகநூல் பக்கத்தின் பெயர் தமிழிலேயே சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

நாம் தமிழர் கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள், அறிக்கைகள், தன்னுடைய காணொளிகள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறார் சீமான்.

3. செய்திகளை உடனுக்குடன் பெற -> பின் தொடர்கிறீர்கள் -> “முதலில் பார்க்கவும்” என்பதை தேர்ந்தெடுங்கள். (In your News Feed See First)

4. அறிவிப்புகளை உடனுக்குடன் பெற -> பின் தொடர்கிறீர்கள் -> ” இயக்கு (நிகழ்வுகள், பரிந்துரைக்கப்பட்ட நேரலை)” என்பதை தேர்ந்தெடுங்கள். (Notifications On -> Events, Suggested Live Videos )

ஆதாரம்: eeladhesam.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0