Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மஹிந்தவுக்கு கிடைத்த பட்டதாரி மருமகள்!

February 6, 2018 4:21 PM
12 0
மஹிந்தவுக்கு கிடைத்த பட்டதாரி மருமகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவின் காதல் குறித்து பல்வேறு கதைகள் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் அவரது காதலி டட்டியானா இன்றை தினம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

பட்டத்தை பெற்ற டட்டினாவுடன் ரோஹித எடுத்து கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

காதலிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டு தனது வாழ்த்தினை ரோஹித தெரிவித்துள்ளார்.

மருமகளாக வரப்போகும் டட்டினா பட்டப்படிப்பை நிறைவு செய்தமை குறித்து ராஜபக்ஷ குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0