Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

மட்டு – இந்து கல்லூரியின் 72 ஆண்டு கல்லூரி தின நிகழ்வு…!! (படங்கள்)

February 15, 2018 5:32 PM
10 0

இந்நிகழ்வில் மன்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே அருள்பிரகாசம் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) டி .யுவராஜன், மற்றும் வலயக்கல்வி அலுவலக கல்விப்பணிப்பாளர்கள் கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,கல்லூரி பழைய மாணவர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரிக்கு அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த கல்லூரி பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் , கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு வயோதிபர் இல்லத்திற்கு உளர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0