Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

புனித யோசேப்வாஸ் ஆண்டின் நிறைவு நிகழ்வுகள்..!! (படங்கள்)

November 21, 2017 6:08 PM
1 0

திருத்தந்தையினால் 2017 ஆம் ஆண்டு புனித யோசேப்வாஸ் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தினால் வழிநடத்தப்பட்ட புனித யோசேப்வாஸ் ஆண்டினை இலங்கை கத்தோலிக்க மறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டினை நிறைவு செய்யும் விசேட திருப்பலியும் , நிறைவு நிகழ்வுகளும் இலங்கை கத்தோலிக்க மறை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன .

நடைபெற்ற ஆண்டு நிறைவு நிகழ்விலும் திருப்பலியிலும் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க பங்கு மேய்ப்புப்பனிச் சபைகளின் உறுப்பினர்கள் ,ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் , அப்போஸ்தலிக்க சபை உறுப்பினர்கள் பங்கு பக்தி சபையினர் . அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர் என பலர் கலந்துகொண்டனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0