Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பாத்ரூமில் ஒவியாவும், ஆரவ்வும் செய்த காரியம்!

July 8, 2017 1:06 PM
19 0
பாத்ரூமில் ஒவியாவும், ஆரவ்வும் செய்த காரியம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் காலை ஏதாவது ஒரு பிரபல பாடல் ஒளிப்பரப்பட்டு, போட்டியாளர்கள் எழுப்பி விடப்படுகின்றனர். நேற்று கஞ்சாகருப்பு விரும்பி கேட்ட விஜயின் தீபாவளி தீபாவளி பாடல் ஒளிபரப்பப்பட்டது.

பாடல் ஒளிபரப்பானதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நடனமாட தொடங்கி விடுகிறார்கள். அதில் நடிகை ஓவியா செம குத்து டான்ஸ் ஆடி அமர்க்களப்படுத்துவார்.

இதுவரை பெண்களுடன் மட்டுமே நடனம் ஆடிவந்த ஓவியா, திடீர் என பாத்ரூமில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நடனமாடினார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்டது.

இந்நிலையில் பாத்ரூமில் இருவரும் கட்டி பிடித்து நடனமாடியது இவர்களது காதலை உறுதிபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0