Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

பண்டாரிகுளத்தில் வீடோன்று தீக்கிரை பொலிஸாரின் விசாரணைகள் முன்னேடுப்பு..!! (படங்கள்)

February 15, 2018 3:54 AM
7 0

இவ் தீ விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் நேற்று (14.02.2018) மாலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

வவுனியா பண்டாரிகுளத்தில் சின்னையா சுப்பையா என்பவரின் வீட்டில் தாயும் மகளும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் தேவை நிமித்தம் வெளியே சென்றுள்ளனர். இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடு தீடிரேன தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0