Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இன்று 7 மணி­நேர மின் தடை

October 10, 2017 7:03 AM
2 0
இன்று 7 மணி­நேர மின் தடை

மண்டூர் பிர­தே­சத்தில் திடீர் மின் பரா­ம­ரிப்பு வேலைகள் கார­ண­மாக இன்று 10ஆம் திகதி மின் விநி­யோகம் தடைப்­படும் என மட்­ட­க்க­ளப்பு மின்­சார சபை அறி­வித்­துள்­ளது. காலை 9 மணி­முதல் மாலை 4 மணி­வ­ரை­யி­லான 7 மணி­நேர மின்­தடை அமுல்­ப­டுத்­தப்­படும் என அறி­வவிக்கப்­பட்­டுள்­ளது. மண்­டூரில் இவ்­விதம் அடிக்­கடி மின்­வி­நி­யோகம் தடைப்­ப­டு­வது குறித்து மின் பாவ­னை­யா­ளர்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

கடந்த மாதம் 11ஆம்,14ஆம்,22ஆம், திக­தி­க­ளிலும், இம்­மாதம் 2ஆம், 4ஆம் திக­தி­க­ளிலும் மேற்­படி மின்­சார தடை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது. இதனால் பாவ­னை­யா­ள­ர­்க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பு குறித்து மண்டூர் பிர­தேச நலன் விரும்­பிகள் ஒன்றியம் மட்டக்களப்பு மின்சார சபை உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0