Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இந்து சிறுவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய நபர்கள் கைது

November 21, 2017 2:04 AM
2 0
இந்து சிறுவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய நபர்கள் கைது

ஹைதராபாத்தில் கட்டாயத்தின் அடிப்படையில்இந்து மதத்தில் இருக்கும் குழந்தைகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய 9 பேரை பொலிசார்கைது செய்துள்ளனர்.

Rachakonda பகுதியில் செயல்பட்டுவரும் Peace என்ற அனாதைகள் இல்லத்தில் அங்கு சுற்றியுள்ள ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களின்குழந்தைகள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.

இதனை நடத்தி வருவது இஸ்லாமியர்கள்.இவர்கள் அங்கு படிக்கும் 4 – 14 வயதுக்குட்டஇந்து சிறுவர்களிடம் நீங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான், உங்களுக்கு உணவு, கல்விமற்றும் தங்குவதற்கு இடம் கிடைக்கும்.

இதனையடுத்து அச்சிறுவர்களும் இஸ்லாம்மதத்திற்கு மாறியுள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து மதம் அடிப்படையில் பல்வேறு குழுக்களுக்கு இடையில்பகைமையை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்காக 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0